உலகம்

“புத்தகக் கடையோடு சேர்ந்து நானும் வளர்ந்தேன்”- லூயிஸ் மிஷாவ்|ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை -பகுதி 10

அமெரிக்காவில் கறுப்பர்கள் அடர்த்தியாக வசிக்கும் ஹார்லெம் நகரில், கறுப்பர்களுக்காக கறுப்பர்களால் எழுதப்பட்ட புத்தகங்களைக் கொண்ட கடையை லூயிஸ் மிஷாவ் திறந்தார்.அடிமைத்தளைக்கு எதிராக கறுப்பர்கள் ஆங்காங்கே தீவிரமாகக் களமாடி...

Read moreDetails

Greenland : ட்ரம்ப்பின் அடுத்த ‘டார்கெட்’… கிரீன்லாந்தை அமெரிக்கா ‘கட்டம்’ கட்டுவது ஏன்? why trump targeting greenland after panama and canada

அமெரிக்காவின் பிடுஃபிக் விண்வெளி தளம் (Pituffik Space Base) கிரீன்லாந்தில் உள்ளது. இப்பகுதி அரிய கனிமங்கள் உள்ளிட்ட அபரிமிதமான இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது. மேலும், உலக நாடுகள்...

Read moreDetails

ஜப்பான் ஏர்லைன்ஸில் சைபர் தாக்குதல்: டிக்கெட் விற்பனை நிறுத்தம்; விமானங்கள் தாமதம் | Cyberattack in Japan Airlines: Flights delayed, ticket sales halted

டோக்கியோ: ஜப்பான் ஏர்லைன்ஸ் சைபர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில். டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு, சர்வதேச விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜப்பான்...

Read moreDetails

40 உயிர்கள் பறிபோன கஜகஸ்தான் விமான விபத்து.. நிகழ்ந்தது எப்படி?

Last Updated:December 26, 2024 7:39 AM ISTஇரண்டாக விமானம் வெடித்து சிதறியதில் தீப்பற்றி விண்ணை முட்டும் கரும் புகை வெளியேறியது. இது குறித்து விவரம் அறிந்து...

Read moreDetails

ஆப்கன் எல்லை கிராமங்களில் பாகிஸ்தான் குண்டு வீச்சில் 46 தீவிரவாதிகள் உயிரிழப்பு | Pakistan air strikes kill 46 in Afghanistan, Kabul says

காபூல்: பாகிஸ்​தானைச் சேர்ந்த தெக்​ரிக்​-இ-தலிபான் அமைப்​பின் தீவிர​வா​திகள் ஆப்கானிஸ்​தான் எல்லைப் பகுதி​களில் உள்ள கிராமங்​களில் பதுங்​கி​யுள்​ளனர். இவர்கள் அவ்வப்​போது பாகிஸ்​தான் எல்லை​யில் உள்ள ராணுவ வீரர்கள் மீது...

Read moreDetails

கஜகஸ்தான் விமான விபத்தில் 35 பேர் உயிரிழப்பு | 35 killed after Russia-bound passenger plane crashes in Kazakhstan

அக்டா: அசர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் கஜகஸ்தானின் அக்டா நகரில் விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்தனர். 11 வயது சிறுவன் உட்பட 32 பேர் காயங்களுடன்...

Read moreDetails

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்! எச்சரிக்கை விடுத்துள்ள தலிபான் அரசு

Last Updated:December 25, 2024 4:45 PM ISTஆப்கானிஸ்தான் மீது நேற்று நள்ளிரவில், பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.News18ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் உள்ள...

Read moreDetails

72 பயணிகளுடன் சென்ற விமானம் கஜகஸ்தானில் தரை இறங்கியபோது விபத்து | Russia-bound Azerbaijan Airlines plane crashes near Kazakhstan’s Aktau

அக்டாவ்: கஜகஸ்தானின் அக்டாவ் விமானநிலைத்தில் 72 பயணிகளுடன் அவசரமாக தரையிறங்க முயன்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்தில்...

Read moreDetails

கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்துச் சிதறியது.. அதிர்ச்சி வீடியோ.. 72 பேரின் நிலை என்ன?

Last Updated:December 25, 2024 1:12 PM ISTவிபத்துக்கு முன் விமானம் வானத்தில் பலமுறை வட்டமடித்தது. எனினும், சிறிது நேரத்திலேயே விமானத்தில் தீப்பற்றி வெடித்துச் சிதறியது.News18கஜகஸ்தான் நாட்டில்...

Read moreDetails

ஈபிள் கோபுரத்தில் தீ விபத்து: சுற்றுலா பயணிகள் வெளியேற்றம் | fire at eiffel tower tourists evacuated

பாரிஸ்: உலக அளவில் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள ஈபிள் கோபுரத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது....

Read moreDetails
Page 514 of 771 1 513 514 515 771

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.