• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்! எச்சரிக்கை விடுத்துள்ள தலிபான் அரசு

GenevaTimes by GenevaTimes
December 25, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்! எச்சரிக்கை விடுத்துள்ள தலிபான் அரசு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:December 25, 2024 4:45 PM IST

ஆப்கானிஸ்தான் மீது நேற்று நள்ளிரவில், பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.

News18

ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் உள்ள பர்மல் மாவட்டத்தில், நேற்றிரவு, பாகிஸ்தான் அடுத்தடுத்து குண்டுகளை வீசியது. லாமன் உட்பட 7 கிராமங்களில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் சமீபமாக நடந்துவரும் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தான் தான் காரணம் என அந்நாடு குற்றம்சாட்டியிருந்தது. குறிப்பாக, தஹ்ரிக்-இ-தாலிபான் பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசு அடைக்கலம் கொடுக்கிறது என்றும் குற்றம்சாட்டியிருந்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த வான்வழி தாக்குதலில், ஆப்கானிஸ்தானின், பக்திகா மாகாணத்தில் உள்ள பர்மல் மாவட்டத்தில், ஏழு கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும், பாகிஸ்தானின் ஜெட் விமானங்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் முர்க் பஜார் கிராமம் கடுமையாக சேதமடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு தலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, நிச்சயம் தக்க பதிலடி கொடுப்போம் என ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

First Published :

December 25, 2024 4:45 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்! எச்சரிக்கை விடுத்துள்ள தலிபான் அரசு

Read More

Previous Post

ஜூலை 30.. வயநாடு நிலச்சரிவு பேரிடரல்ல, எச்சரிக்கை மணி!

Next Post

விண்வெளி மையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ் குழு | Makkal Osai

Next Post
விண்வெளி மையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ் குழு | Makkal Osai

விண்வெளி மையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ் குழு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin