உலகம்

போப் பிரான்சிஸின் உடல்நிலை எப்படி இருக்கிறது? வெளியான மருத்துவ அறிக்கை!

Last Updated:February 19, 2025 10:03 AM ISTபோப் பிரான்சிஸின் இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு இருப்பதாக வாடிகன் அறிவித்துள்ளது.News18போப் பிரான்சிஸின் இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு...

Read moreDetails

“இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும்?” – ட்ரம்ப் கேள்வி | Why should we give India 21 million usd Donald Trump

வாஷிங்டன்: “இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும்? அவர்கள் வசம் அதிக அளவில் பண பலம் உள்ளது.” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...

Read moreDetails

`இந்தியாவிடம் நிறைய பணம் இருக்கிறது; பின், எதற்கு நம் டாலர்கள்?!’ -எலான் மஸ்க்கை வழிமொழியும் ட்ரம்ப் |Why US dollar helps increase voting in India? -Donald Trump

சமீபத்தில் தொழிலதிபர் மற்றும் அமெரிக்காவின் அரசு செயல்திறன் துறையில் அங்கம் வகிக்கும் எலான் மஸ்க், "இதுவரை இந்தியாவின் வாக்களிக்கும் சதவிகிதத்தை அதிகரிக்க அமெரிக்கா இந்தியாவிற்கு தந்து வந்த...

Read moreDetails

‘ஜெலன்ஸ்கி உடன் புதின் பேசத் தயார்’ – அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் ரஷ்யா தகவல் | Putin ready to speak to Zelensky if necessary Kremlin says

மாஸ்கோ: தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் ரஷ்யா...

Read moreDetails

இந்தியாவில் கால் பதிக்கும் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம்.. தொழிற்சாலை எங்க வருது தெரியுமா?

Last Updated:February 18, 2025 6:50 PM ISTஎலான் மஸ்க்கின் டெஸ்லா இந்தியாவில் கார் தொழிற்சாலை தொடங்க பூர்வாங்க பணிகளை ஆரம்பித்துள்ளது. மும்பை, டெல்லியில் 13 பணிகளுக்கு...

Read moreDetails

அமெரிக்கா நாடு கடத்தும் இந்தியர்களுக்கு ‘பாலம்’ ஆக செயல்பட கோஸ்டா ரிகா சம்மதம் – பின்னணி என்ன? | Costa Rica agrees to take in Indian migrants deported by US, first batch arrives on February 19

அமெரிக்காவால் நாடு கடத்தப்படும் இந்தியர்கள் உள்ளிட்டோர் தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்வதற்கு பாலமாக செயல்பட கோஸ்டா ரிகா நாடு ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமெரிக்க நாடான...

Read moreDetails

Poorest countries | உலகின் 10 ஏழ்மையான நாடுகள்; இந்தியாவின் நட்பு நாடும் இந்தப் பட்டியலில் உள்ளது… எந்த நாடு தெரியுமா..?

04 மத்திய ஆப்பிரிக்க குடியரசு (CAR): 5,849,358 மக்கள் தொகை கொண்டுள்ள இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $3.03 பில்லியன் ஆகும். மத்திய ஆப்பிரிக்க குடியரசு, உலகின்...

Read moreDetails

கனடாவில் தரையிறங்கிய விமானம் கவிழ்ந்து 18 பேர் காயம் – விபத்து நடந்தது எப்படி? | Plane crashes while landing in Canada 18 injured

மிசிசாகா: கனடாவின் டொராண்டோவில் உள்ள பியர்சன் விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் தரையிறங்கும் போது கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில்...

Read moreDetails

Canada: தரையிறங்கும் நேரத்தில் தலைகீழாக கவிழ்ந்த பயணிகள் விமானம்; 17 பேர் காயம்… 3 பேர் படுகாயம்!

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் மினியாபோலிஸி விமான நிலையத்திலிருந்து டெல்டா ஏர் லைன்ஸ் ஜெட் விமானம் கனடாவை நோக்கிப் புறப்பட்டது. இந்த விமானத்தில் 80 பயணிகள், 4 விமானிகள்...

Read moreDetails

ஓடுபாதையில் விமானம் தலைகீழாக கவிழ்ந்து விபத்து… 80 பயணிகளின் நிலை என்ன?

Last Updated:February 18, 2025 9:50 AM ISTடொரண்டோ பியர்சன் விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் 4819 பனிப்புயலில் சிக்கி தலைகீழாகக் கவிழ்ந்தது. 80 பயணிகளில்...

Read moreDetails
Page 464 of 774 1 463 464 465 774

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.