• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

போப் பிரான்சிஸின் உடல்நிலை எப்படி இருக்கிறது? வெளியான மருத்துவ அறிக்கை!

GenevaTimes by GenevaTimes
February 19, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
போப் பிரான்சிஸின் உடல்நிலை எப்படி இருக்கிறது? வெளியான மருத்துவ அறிக்கை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 19, 2025 10:03 AM IST

போப் பிரான்சிஸின் இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு இருப்பதாக வாடிகன் அறிவித்துள்ளது.

News18News18
News18

போப் பிரான்சிஸின் இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு இருப்பதாக வாடிகன் அறிவித்துள்ளது.

88 வயதான போப் பிரான்சிஸ் உடல்நல குறைவு காரணமாக கடந்த 14ம் தேதி இத்தாலியின் ரோம் நகரத்தில் உள்ள கெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது நுரையீரல்கள் இரண்டிலும் நிமோனியா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் நீடித்த நிலையில் சிடி ஸ்கேனில் நிமோனியா கண்டறியப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸின் உடல் நிலை சற்று சிக்கலாக இருப்பதாகவும், இருப்பினும் அவர் செய்தித்தாள் படிப்பதாகவும், பிரார்த்தனையில் ஈடுபடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: உலகின் 10 ஏழ்மையான நாடுகள்; இந்தியாவின் நட்பு நாடும் இந்தப் பட்டியலில் உள்ளது… எந்த நாடு தெரியுமா..?

மேலும், தனது நலனுக்காக பிரார்த்திக்கும் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்ததாகவும் வாடிகன் அறிவித்துள்ளது. போப் பிரான்சிசுக்கு இளம் வயது முதலே நுரையீரல் பிரச்சனை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

First Published :

February 19, 2025 10:03 AM IST

Read More

Previous Post

PPF-ல் '15+5' சூத்திரம்.. மாதந்தோறும் ரூ.40,000 வரை பெறுவீர்கள்!

Next Post

Jururawat maut selepas rempuh lori | Makkal Osai

Next Post
Jururawat maut selepas rempuh lori | Makkal Osai

Jururawat maut selepas rempuh lori | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin