உலகம்

பாகிஸ்தானின் தீவிரவாத செயலை பொறுத்துக்கொண்டால் உலக நாடுகளின் அழிவுக்கு வழிவகுக்கும்: பலுசிஸ்தான் விடுதலை படை | balochistan army says tolerating pak terrorist act will lead to the destruction of the world nations

இஸ்லாமாபாத்: சர்வதேச சமூகம் பாகிஸ்தானின் தீவிரவாத செயல்களை தொடர்ந்து பொறுத்துக்கொண்டால் அது முழு உலகின் அழிவுக்கும் வழிவகுக்கும் என்று பலூசிஸ்தான் விடுதலை படை (பிஎல்ஏ) தெரிவித்துள்ளது. இதுகுறித்து...

Read moreDetails

இந்தியாவில் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு.. பாகிஸ்தான் தூதரக ஊழியர் வெளியேற ஆணை!

Last Updated:May 13, 2025 9:43 PM ISTபஞ்சாப் போலீசார், இந்தியாவில் உளவு பார்த்ததாக இருவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், இந்திய அரசு ஒரு முக்கிய உத்தரவை...

Read moreDetails

இந்தியாவுடனான மோதலில் 11 வீரர்கள் உயிரிழப்பு – உறுதிப்படுத்திய பாக். ராணுவம் | India-Pakistan ceasefire: Pak. military confirms 11 personnel killed in confrontation with India since May 7

இஸ்லாமாபாத்: மே 7 முதல் 4 நாட்களுக்கு நடைபெற்ற இந்தியாவுடனான மோதலில் தங்கள் ராணுவத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின்...

Read moreDetails

`காகிதத்தில் சூப்பர்; நடைமுறையில் சிக்கல்’- வெளியுறவில் இந்தியா சந்திக்கும் சிக்கல் என்ன?

மேலும் இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே ராதாகிருஷ்ணன், 'இந்தியாவுடைய வெளியுறவுக் கொள்கையில் கருத்தியல்ரீதியாக எந்தப் பிரச்சனையும் இல்லை. 'SAGAR' என நம்முடைய அண்டை நாடுகள் எல்லாவற்றையும் அரவணைத்து...

Read moreDetails

பாகிஸ்தான் ராணுவத்தின் 51 இடங்களை தாக்கினோம்: பலுசிஸ்தான் விடுதலைப் படை தகவல் | Balochistan Liberation Army says attacked 51 Pakistan army positions

குவெட்டா: பாகிஸ்​தானின் தென்​மேற்​கில் உள்ள பலுசிஸ்​தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க கோரி பலுசிஸ்​தான் விடு​தலைப் படை (பிஎல்ஏ) என்ற பெயரில் கிளர்ச்​சி​யாளர்​கள் பல ஆண்​டு​களாக போராடி...

Read moreDetails

அமெரிக்கா, சீனா பரஸ்பரம் வரி குறைப்பு | US, China agree to mutual tariff cuts

ஜெனீவா: அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பரம் 115 % வரியை குறைத்து உள்ளன. இதன்காரணமாக இரு நாடுகள் இடையிலான வர்த்தக போர் முடிவுக்கு வந்திருக்கிறது. உலகம் முழுவதும் சுமார்...

Read moreDetails

Amritsar: இருள் சூழ்ந்த பஞ்சாப் அமிர்தசரஸ்; 'அச்சம் வேண்டாம்' – காவல்துறை விளக்கம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில்  ‘ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் ஜம்மு - காஷ்மீர்...

Read moreDetails

ஏழைக் குழந்தைகளை கொன்று வருகிறாரா எலான் மஸ்க்…? குற்றம்சாட்டும் பில்கேட்ஸ்…!

Last Updated:May 12, 2025 7:35 PM ISTநேர்காணல் ஒன்றில் பங்கேற்ற பில்கேட்ஸ், உலகம் முழுவதும் உதவிகளை வழங்கிவரும் ஏஜென்சியான US ஏஜென்சி ஃபார் இன்டர்நேஷனல் டெவலப்மெண்டிற்கு...

Read moreDetails

பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்களுடன் சரக்கு விமானம் அனுப்பப்படவில்லை: சீனா திட்டவட்ட மறுப்பு | China denies reports of sending cargo plane with military supplies to Pakistan

பெய்ஜிங்: சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்களுடன் சரக்கு விமானம் அனுப்பப்பட்டதாக வெளியாகிய செய்தியை அந்நாடு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ...

Read moreDetails
Page 379 of 776 1 … 378 379 380 … 776

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.