உலகம்

ஈரானில் இதுவரை 639 பேர் உயிரிழப்பு; 2,000 பேர் படுகாயம்: 20 அணு சக்தி தளங்கள், 16 எண்ணெய் வயல்கள் அழிந்தன | 639 people have died in Iran so far

டெஹ்ரான்: இஸ்​ரேல் விமானப் படை தாக்​குதலில் ஈரானில் இது​வரை 639 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 2,000-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​துள்​ளனர். ஈரானின் முக்​கிய அணு சக்தி தளங்​கள், எண்​ணெய்...

Read moreDetails

இஸ்ரேல் vs ஈரான்: ராணுவக் கட்டமைப்பு, ஆயுத பலம் யாருக்கு அதிகம்? | Israel vs Iran who is stronger

உலகில் அதிக ராணுவ வலிமை கொண்ட நாடுகள் பட்டியலில் இஸ்ரேல் 15-வது இடத்திலும் ஈரான் 16-வது இடத்திலும் உள்ளன. இஸ்ரேலை ஒப்பிடும்போது ஈரான் ராணுவத்தில் அதிக ராணுவ...

Read moreDetails

ஈரான் மீது தாக்குதல்: அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்? | does trump approves attack on Iran

வாஷிங்டன்: இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்க கூடும் என்று சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், ஈரான்...

Read moreDetails

இஸ்ரேல் – ஈரான் போரில் அமெரிக்கா களமிறங்குமா? – ட்ரம்ப் 2 வாரங்களில் முடிவு | Trump to decide on going to war in 2 weeks says White House

வாஷிங்டன்: அடுத்த இரண்டு வாரங்களில் இஸ்ரேல் - ஈரான் மோதலில் அமெரிக்கா ஈடுபடுமா என்பது குறித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் முடிவெடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது....

Read moreDetails

ஈரான் – இஸ்ரேல் போர் தகவல் பரிமாற்றம்: புதின், ஜின்பிங் முடிவு  | Iran – Israel war: Russia, Jinping decide to share info

மாஸ்கோ: ஈரான் - இஸ்ரேல் போர் குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஈரான்...

Read moreDetails

80 நாடுகளில் 750+ ராணுவ தளங்களை வைத்திருக்கும் அமெரிக்கா.. இந்தியாவில் ஒன்று கூட இல்லை.. ஏன்?

சமீபத்திய டேட்டாவின்படி, அமெரிக்க ராணுவம் 2,127,500 வீரர்கள், 13,043 விமானங்கள் மற்றும் 4,640 டாங்கிகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக பெரிய விமானப்படை, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உலகம் முழுவதும்...

Read moreDetails

ஈரான் பதிலடி தாக்குதலில் இஸ்ரேல் அறிவியல் ஆராய்ச்சி மையம் கடும் சேதம் | Iran retaliates Israel crown jewel of science research center severely damaged

டெல் அவிவ்: ​​ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் வெடித்துள்ள நிலையில், இஸ்ரேலின் ரெஹோவொட்டில் உள்ள வெய்ஸ்மென் உயிர் அறிவியல் மற்றும் இயற்பியலுக்கான ஆராய்ச்சி நிறுவனத்தை ஈரானிய...

Read moreDetails

8 கி.மீ. சுற்றளவு ‘நாசம்’ – இஸ்ரேல் மீது ஈரான் வீசும் கிளஸ்டர் குண்டுகளின் வீரியம் என்ன? | 8 km radius potency of cluster bombs Iran firing at Israel

தெஹ்ரான் / டெல் அவிவ்: இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் இன்று 9-வது நாளாக தொடரும் நிலையில், கிளஸ்டர் குண்டுகளை ஈரான் முதல் முறையாக பயன்படுத்துவதாக...

Read moreDetails

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் – 16 ராணுவ வீரர்கள் பலி | Suicide attack in Pakistan – 16 soldiers killed

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆப்கனிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த 2021...

Read moreDetails

இந்தியா – பாக். போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் கிடைக்காது: மீண்டும் சீண்டும் ட்ரம்ப்! | I will not get the Nobel Peace Prize for stopping the India pakistan war says Trump again

வாஷிங்டன்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. நான் என்ன செய்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது என...

Read moreDetails
Page 317 of 778 1 … 316 317 318 … 778

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.