உலகம்

பூமிக்கு புறப்பட்டார் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா: இன்று பிற்பகல் பசிபிக் கடலில் விண்கலம் இறங்கும் | Indian astronaut Shubhanshu Shukla prepares to head back home

புதுடெல்லி: சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் தங்​கி​யிருந்து ஆய்வு செய்த இந்​திய வீரர் ஷுபன்ஷு சுக்லா நேற்று விண்​கலத்​தில் பூமிக்கு புறப்​பட்​டார். அவரது விண்​கலம் இன்று பிற்​பகல் அமெரிக்​கா​வின்...

Read moreDetails

“உக்ரைன் மீதான போரை 50 நாட்களுக்குள் நிறுத்தவில்லை என்றால்…” – ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை | Trump issues stern warning to Russia

அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு விளாடிமிர் புதின் ஒப்புக் கொள்ளாவிட்டால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்...

Read moreDetails

உயிருடன் இருக்கும் தாய்க்கு சவப்பெட்டி வாங்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற மகன்; என்ன காரணம் தெரியுமா? | china: Son takes his living mother in coffin; why?

சீனாவின் ஹூகான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் தனது 70 வயதான உயிருடன் இருக்கும் தாய்க்கு சவப்பெட்டி ஒன்றை வாங்கிவந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹுனான் மாகாணத்தின்...

Read moreDetails

விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு புறப்பட்டது ஷுபன்ஷு சுக்லா குழு! | Subhanshu Shukla team leaves space station – will return to Earth tomorrow

சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் அடங்கிய குழுவினர், ஆய்வுப் பணிகளை முடித்துக்கொண்டு டிராகன் விண்கத்தில்,...

Read moreDetails

China: தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி ‘ராணுவத்தில்’ பயன்படுத்த திட்டம் – எப்படி சாத்தியம்?

மேலும், நகர்ப்புற கலவரங்கள், பயங்கரவாத எதிர்ப்பு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் முக்கியமான பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் போன்ற சூழ்நிலைகளில் உளவுத்துறைக்கு தகவல்கள் அளிக்க இதைப் பயன்படுத்த முடியும்...

Read moreDetails

அன்டாக்கிங் வெற்றி.. பூமிக்கு புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா.. தரையிறங்குவது இங்கேதான்!

Last Updated:July 14, 2025 5:17 PM ISTஇந்திய வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி மையத்தில் 18 நாள் 7 மணிநேரம் ஆய்வு செய்து, டிராகன்...

Read moreDetails

இந்தியா – சீனா இடையேயான கருத்துப் பரிமாற்றம் மிகவும் முக்கியம்: எஸ்.ஜெய்சங்கர் | Open exchange of views and perspectives between India and China is very important: S. Jaishankar

பெய்ஜிங்: இந்தியா - சீனா உறவை தொடர்ந்து இயல்புநிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றம் மிகவும் முக்கியம் என்றும் வெளியுறவு அமைச்சர்...

Read moreDetails

“உக்ரைனுக்கு அமெரிக்கா வான் பாதுகாப்பு வழங்கும்” – அதிபர் டெனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

Last Updated:July 14, 2025 2:46 PM ISTஅமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினின் நடவடிக்கையால் ஏமாற்றமடைந்ததாக கூறி, உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க...

Read moreDetails

இந்தியாவால் தேடப்படும் முக்கிய நபர் உட்பட 8 காலிஸ்தான் தீவிரவாதிகளை கைது செய்தது அமெரிக்கா | US arrests 8 Khalistani terrorists

வாஷிங்டன்: இந்​தி​யா​வால் தேடப்​படும் முக்​கிய நபர் உட்பட 8 காலிஸ்​தான் தீவிர​வா​தி​களை அமெரிக்க புல​னாய்​வுத்​துறை (எப்​பிஐ) கைது செய்​தது. இந்​தி​யா​வில் குற்றச் செயல்​களில் ஈடு​பட்ட காலிஸ்​தான் தீவிர​வா​தி​கள்,...

Read moreDetails

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா

Last Updated:July 14, 2025 7:12 AM ISTஇந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்புகின்றனர். 'டிராகன்'...

Read moreDetails
Page 302 of 779 1 … 301 302 303 … 779

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.