உலகம்

பாகிஸ்தான் – ஆப்கன் பேச்சு தோல்வி: போருக்குத் தயார் என தலிபான் அரசு எச்சரிக்கை | ready for war afghanistan warns pakistan post talks failed

காபூல்: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை எட்டாத நிலையில், ‘போருக்கு தயார்’ என ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது....

Read moreDetails

இனப்படுகொலை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்த துருக்கி! | Turkey issues genocide arrest warrant for Israeli Prime Minister Netanyahu

இஸ்தான்புல்: காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும் அவரது அரசாங்கத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கான கைது வாரன்ட்களை...

Read moreDetails

ரஷ்ய எண்ணெய் தடையில் இருந்து ஹங்கேரிக்கு விலக்கு: ட்ரம்ப் அறிவிப்பு | US Grants Hungary Exemption On Russian Oil Sanctions

வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையில் இருந்து ஹங்கேரிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விலக்கு அளித்துள்ளார். அமெரிக்கா வந்துள்ள ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன்,...

Read moreDetails

“உக்ரைன் உடனான போரை நிறுத்த ரஷ்யா விரும்பவில்லை..” அமெரிக்க அதிபர் டிரம்ப் | உலகம்

Last Updated:November 08, 2025 5:55 PM ISTஅமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த ரஷ்யா விரும்பவில்லை என கூறினார்.புடின், ட்ரம்ப்உக்ரைன் உடனான போரை நிறுத்த...

Read moreDetails

19 நாட்களுக்குப் பின் கிடைத்த உடல்.. ரஷ்யாவில் இந்திய மாணவருக்கு நடந்தது என்ன? | உலகம்

Last Updated:November 08, 2025 3:39 PM ISTரஷ்யாவில் பாஷ்கிர் மருத்துவப் பல்கலைக்கழக மாணவர் அஜித் சிங் சவுத்ரி 19 நாட்கள் காணாமல் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட...

Read moreDetails

மாலியில் இந்தியர்கள் 5 பேர் கடத்தல்: ஆட்டிப்படைக்கும் ஆயுதக் குழுக்களின் கைவரிசை | 5 Indians kidnapped in Mali as African nation faces Al Qaeda, ISIS uprising

பமாகோ: ஆப்பிரிக்க நாடான மாலியில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டனர். அவர்கள் வேலை செய்துவந்த தனியார் மின்சார நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் இதனை உறுதி செய்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடான...

Read moreDetails

1,140 அடி.. ஒட்டு மொத்த சிலந்தியும் ஒரே வலைக்குள்.. இருண்ட குகைக்குள் பிரம்மாண்ட சிலந்தி நகரம்! | உலகம்

Last Updated:November 08, 2025 10:20 AM ISTகிரீஸ் மற்றும் அல்பேனியா எல்லையில் 1,140 அடி உயர குகையில் 1,11,000 சிலந்திகள் இணைந்து உலகின் மிகப்பெரிய வலையை...

Read moreDetails

ரஷ்யாவில் மருத்துவம் படித்துவந்த இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு | Indian student who studied medicine in Russia found dead

புதுடெல்லி: ராஜஸ்​தான் மாநிலம் ஆல்​வார் மாவட்​டம் லக்​ஷ்மன்​கர்​கில் உள்ள கபன்​வாடா கிராமத்​தைச் சேர்ந்​தவர் அஜித் சிங் சவுத்​ரி. 22 வயதான இவர் ரஷ்​யா​வின் உபா நகரத்​தில் உள்ள...

Read moreDetails

15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. டென்மார்க் அரசு அதிரடி உத்தரவு! | உலகம்

Last Updated:November 08, 2025 8:25 AM ISTநாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் இந்தத் திட்டத்தை ஆதரித்தன.குழந்தைகள்டென்மார்க் நாட்டில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத்...

Read moreDetails

ஆன்லைனில் வாங்கிய க்ரீமை பயன்படுத்தியதால்… பாம்பு தோலாய் மாறிய பெண்ணின் உடல்!

ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த தொற்று மோசமடைந்து சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் பாம்புகளில் இருக்கும் கோடுகள் போன்று தோன்றுகிறது. கால்களில் வீக்கம், தொடர் வாந்தி,...

Read moreDetails
Page 205 of 771 1 204 205 206 771

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.