• Login
Sunday, September 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சீனாவில் இரு மாதங்கள் தீவிர பயிற்சி பெற்று பட்டம் பெற்ற 4 ரோபோக்கள்..! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 20, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
சீனாவில் இரு மாதங்கள் தீவிர பயிற்சி பெற்று பட்டம் பெற்ற 4 ரோபோக்கள்..! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 20, 2026 12:01 PM IST

ஒவ்வொரு ரோபோவுக்கும் வாழ்நாள் முழுவதும் அடையாளம் காணக்கூடிய வகையில், தனித்துவமான பார்-கோட் மற்றும் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது.

பட்டம் பெற்ற ரோபோக்கள்
பட்டம் பெற்ற ரோபோக்கள்

சீனாவில் மனிதர்களைப் போல இரண்டு மாதங்கள் தீவிரப் பயிற்சி பெற்று, நான்கு ரோபோக்கள் பட்டம் பெற்ற சம்பவம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஹங்சோ ரோபோ பள்ளியில், ரோபோக்களுக்கு செய்முறைப் பயிற்சிகள், நிஜ உலகத் தொழில்துறைச் சூழல்களில் ரோபோட்டிக்ஸை ஒருங்கிணைப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அதில், தற்போது இரண்டு வழிகாட்டி ரோபோக்கள், ஒரு ஆய்வு ரோபோ மற்றும் ஒரு பியானோ வாசிக்கும் ரோபோ என நான்கு ரோபோக்கள் வெற்றிகரமாகத் தங்கள் படிப்பை முடித்துப் பட்டம் பெற்றுள்ளன. ஒவ்வொரு ரோபோவுக்கும் வாழ்நாள் முழுவதும் அடையாளம் காணக்கூடிய வகையில், தனித்துவமான பார்-கோட் மற்றும் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது.

மேலும், பட்டம் பெற்ற இந்த ரோபோக்கள் இனி நேரடியாக வேலைக்குச் செல்லவுள்ளன. அதன்படி, ஆய்வு ரோபோ தொழிற்சாலைக்கும், வழிகாட்டி ரோபோக்கள் கலைக் காப்பகத்திற்கும் பணிக்குச் செல்லும் நிலையில், பியானோ ரோபோ இசை நிகழ்ச்சி நடத்த தென் கொரியாவுக்குப் பயணமாகிறது.

Read More

Previous Post

Code 100.. ஈரான் வெளியிட்ட உச்சகட்ட உத்தரவு.. அனைத்து படைகளும் அலர்ட்! அமெரிக்காவின் மெகா தாக்குதல் திட்டம்! | Iran Declares “Code 100” Highest Military Alert: Major US Strike Imminent in Middle East as Trump Cuts Camp David Trip Short

Next Post

வேலைவாய்ப்பிற்கு இருக்கும் புவியியல் தடைகளை தகர்க்க நடமாடும் கருவிகள் உதவும் – சமூக அமைப்பு – Malaysiakini

Next Post

வேலைவாய்ப்பிற்கு இருக்கும் புவியியல் தடைகளை தகர்க்க நடமாடும் கருவிகள் உதவும் – சமூக அமைப்பு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin