உலகம்

சீனா மீதான இறக்குமதி வரியை 10% குறைத்த ட்ரம்ப்: ஜி ஜின்பிங் உடனான சந்திப்புக்குப் பின் அறிவிப்பு | US cuts import tariffs on China by 10% – Trump’s announcement after meeting with Xi Jinping

புசான் (தென்கொரியா): தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன...

Read moreDetails

கொள்ளையடிக்க சென்ற ஹோட்டலில் உல்லாசம்; சிசிடிவி கேமராவில் சிக்கிய காதல் ஜோடி – வீடியோவால் அதிர்ச்சி

அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் நள்ளிரவில் திருடச் சென்ற ஜோடி, உணவகத்திற்குள் நுழைந்ததும் பாலியல் செயலில் ஈடுபட்டு பின்னர் கொள்ளையடித்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகி அதிர்ச்சியை...

Read moreDetails

கோழிகள் மீது கொண்ட அன்பால் சிறை தண்டனை பெறும் நிலைக்கு தள்ளப்பட்ட மாணவி! | உலகம்

Last Updated:October 30, 2025 11:05 AM ISTஜோ ரோசன்பெர்க் பெட்டலுமா கோழிப் பண்ணையில் 4 கோழிகளை மீட்டதால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை எதிர்கொள்வதற்கான வழக்கு...

Read moreDetails

ட்ரம்ப் வரி அமெரிக்காவிற்கு தந்த வருமானம் எவ்வளவு? | How much revenue America’s Custom duty gains on Trump Tariff?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது வரிகளை விதித்து தள்ளியிருக்கிறார். இந்த வரிகள் அமெரிக்காவிற்கு அதிக பணத்தைக் கொண்டு வரும். இதனால், அமெரிக்காவின் கடன்களை வெகுவாக...

Read moreDetails

தென் கொரியா: ட்ரம்ப், ஜின்பிங் சந்திப்பு – ஏன் முக்கியம்?|Trump, Xi Jinping meeting going on in South Korea

தென் கொரியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு தற்போது நடந்து வருகிறது. தான் முதல்முறையாக அமெரிக்க அதிபராக இருந்தபோது ஜின்பிங்கை சந்தித்த...

Read moreDetails

வலிமையான தலைவர் பிரதமர் நரேந்திர மோடி: தென்கொரியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு | trump hails pm narendra modi as strong leader in south korea

சியோல்: பிரதமர் மோடி வலிமை​யான தலை​வர், அவரை எனக்கு பிடிக்​கும். தாமத​மாகி கொண்​டிருக்​கும் வர்த்தக ஒப்​பந்​தத்​தில் இந்​தி​யா​வும், அமெரிக்கா​வும் கையெழுத்​திடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி​யுள்​ளார்....

Read moreDetails

சர்வதேச அமைதிக்கு இரு நாடுகள் இடையே வலுவான உறவு அவசியம்: ஜப்பான் புதிய பிரதமரிடம் மோடி தகவல் | india japan strong relation for world peace pm modi

புதுடெல்லி: சர்​வ​தேச அமை​திக்​கும் ஸ்திரத்​தன்​மைக்​கும் இந்​தி​யா, ஜப்​பான் உறவு வலு​வாக இருப்​பது அவசி​யம் என்று புதி​தாக பதவி​யேற்​றுள்ள ஜப்​பான் பிரதமர் சனே தகைச்​சி​யிடம் பிரதமர் நரேந்​திர மோடி...

Read moreDetails

கால்நடைகள் மீது கொண்ட காதல்.. கோழிக்காக 5 ஆண்டு சிறை தண்டனை? அமெரிக்க மாணவி செய்தது என்ன? | உலகம்

Last Updated:October 29, 2025 9:10 PM ISTஅமெரிக்காவைச் சேர்ந்த ஜோ ரோசன்பெர்க் எனும் மாணவி கால்நடைகள் மீது கொண்ட காதலின் காரணமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்...

Read moreDetails

பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி என்ன விலை தெரியுமா? ஒரே மாதத்தில் 400% விலை உயர்வு!   | உலகம்

பாகிஸ்தான் எம்.பி. ஒருவர், நாடாளுமன்றத்திற்குள் ஒரு தக்காளியை கொண்டுவந்து, “இதனை இங்கு கொண்டுவருவதே மிகவும் சவாலான விஷயம். இந்த ஒரு தக்காளியின் விலை ரூ. 75!” என...

Read moreDetails

மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர்; ஆனால்… – ட்ரம்ப்பின் சூசகப் பேச்சு! | Trump says PM Modi is a great leader; but claims honour for ending India – Pak war

சீயோல்: “இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என்று...

Read moreDetails
Page 2 of 561 1 2 3 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.