உலகம்

பாகிஸ்தானை சேர்ந்த டிஆர்எப் உலகளாவிய தீவிரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு | Pakistan based TRF declared global terrorist organization says US India welcomes

வாஷிங்டன்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு சுற்றுலாத் தலத்தில் 4 தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள்...

Read moreDetails

பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு | Russia India China decide to work together again on international affairs

பெய்ஜிங்: ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகளின் தூதரகங்கள் பரஸ்பர நலன் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க ஆர்ஐசி என்ற முறையை அமைத்திருந்தன....

Read moreDetails

அமெரிக்காவில் திருடி மாட்டிய இந்தியப் பெண்! போலீஸிடம் என்ன சொன்னார்?

அமெரிக்கா இல்லினாய்ஸ் மாகாணத்தில் டார்கெட் மார்க்கெட்டில் 1300 டாலர் மதிப்புள்ள 767 பொருள்களை திருட முயன்ற இந்தியப் பெண் கைது செய்யப்பட்டார். Read More

Read moreDetails

அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என்பதில் உக்ரைனுடன் உடன்படுகிறேன் – புதின் | Russia agrees with Ukraine that peace talks need to be stepped up

மாஸ்கோ: ரஷ்யா - உக்ரைன் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட வேண்டும் எனும் ஜெலன்ஸ்கியின் கருத்தில் உடன்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. நேட்டோவில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து...

Read moreDetails

3 பேரின் டிஎன்ஏ-க்களுடன் குழந்தைப் பிறப்பு: பரம்பரை நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் மைல்கல் முயற்சி! | Babies made using three people’s DNA: Liberation from hereditary disease explained

மருத்துவ உலகின் ஒரு புதிய மைல் கல் என்று சொல்லும் அளவுக்கு, பிரிட்டனில் 3 பேரின் டிஎன்ஏ மூலம் குழந்தை பிரசவிக்கும் முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த முறையில்...

Read moreDetails

‘கிஸ் கேம்’ சர்ச்சையில் சிக்கிய சிஇஓ – யார் இந்த ஆண்டி பைரான்? – முழு பின்னணி | Andy Byron, Astronomer CEO embroiled in cheating scandal at Coldplay concert

ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்டி பைரானும், அதே நிறுவனத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவரும் இசை நிகழ்ச்சி ஒன்றில் நெருக்கமாக இருக்கும் வீடியோவை...

Read moreDetails

மழை, வெள்ள பாதிப்​பு​களால் கடந்த 3 வாரங்​களில் பாகிஸ்தானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு | Death toll in Pakistan due to rains, floods rises to 150 in last 3 weeks

இஸ்லாமாபாத்: ​பாகிஸ்​தானில் மழை, வெள்ள பாதிப்​பு​களால் கடந்த 3 வாரங்​களில் 150-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். பாகிஸ்​தானில் பஞ்​சாப், கைபர் பக்​துன்​வா, ஜில்​ஜிட்​-​பால்​டிஸ்​தான் உள்​ளிட்ட பகு​தி​களில் கடந்த சில...

Read moreDetails

RIC: ரஷ்யா – இந்தியா – சீனா கூட்டமைப்பு மீண்டும் உருவாக்கப்படுகிறதா… வெளியுறவுத்துறை சொல்வதென்ன?

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "இந்த ஆலோசனை வடிவம் உலகளாவிய பிரச்னைகள் மற்றும் பிராந்திய சிக்கல்கள் குறித்து மூன்று நாடுகளும் கலந்து விவாதிக்கும் இயக்கமுறையாகும்....

Read moreDetails

கம்போடியாவில் சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1,000 பேர் கைது | 1000 arrested for cybercrime in Cambodia

நாம்பென்: கம்​போடியா அரசு வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: ஆன்​லைன் மோசடிகள் தொடர்பாக ஐந்து மாகாணங்​களில் தீவிர சோதனை நடத்​தப்​பட்​டது. இதில், 1,000-க்​கும் மேற்​பட்டோர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இதில்,...

Read moreDetails

பஹல்காமில் தாக்குதல் நடத்திய டிஆர்எஃப்.. பயங்கரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்கா!

Last Updated:July 18, 2025 8:28 AM ISTபஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் தாக்கியது.பஹல்காமில்...

Read moreDetails
Page 178 of 659 1 177 178 179 659

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.