உலகம்

இந்தியா அறிக்கை; `ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்கிறதா?’ – ட்ரம்ப் பதில் என்ன தெரியுமா?

ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியாவிற்கு 25 சதவிகித வரியுடன், அபராதத்தையும் விதித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ரஷ்யா உடன் இந்தியா வர்த்தகத்தைத் தொடர்ந்து...

Read moreDetails

ரஷ்யாவிடம் தொடர்ந்து எரிபொருள் வாங்குவதால் இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்துவேன்: ட்ரம்ப் தகவல் | trump says i will increase taxes on India for continuing to buy fuel from Russia

வாஷிங்டன்: அமெரிக்க அதிப​ராக ட்ரம்ப் மீண்​டும் பதவி​யேற்​ற பின், அமெரிக்கா​வுடன் வர்த்​தகம் செய்​யும் நாடு​கள் மீது பரஸ்பரவரி விதிக்​கப்​படும் என கூறி​யிருந்​தார். இதன் காரண​மாக அமெரிக்கா​வுட​னான வர்த்தக...

Read moreDetails

Sydney Sweeney: சர்ச்சையான கவர்ச்சி விளம்பரத்துக்கு ட்ரம்ப் ஆதரவு; பங்கு விலை உயர்வு – என்ன காரணம்?

அதில், "சிட்னி ஸ்வீனி ஒரு பதிவு செய்த ரிபப்ளிக் கட்சியின் உறுப்பினர், ஒரு ஹாட்டான விளம்ப்ரத்தில் தோன்றுகிறார். அது அமெரிக்கன் ஈகிள் விளம்பரம், ஜீன்ஸ்கள் விற்றுத்தீர்கின்றன. போய்...

Read moreDetails

அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீது கூடுதல் வரி: ட்ரம்ப் அறிவிப்பு | Additional tariffs on India in the next 24 hours: Trump

வாஷிங்டன்: அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீதான வரியை கணிசமாக உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய ட்ரம்ப்,...

Read moreDetails

சிட்னி ஸ்வீனியின் ‘ஜீன்ஸ்’ விளம்பரமும்; டொனால்டு ட்ரம்ப்பின் ரியாக்‌ஷனும்! | Donald Trump backs Sydney Sweeney Reaction for Jeans Ad controversy

நியூயார்க்: அமெரிக்கன் ஈகிள் ஆடை நிறுவனத்தின் ஜீன்ஸ் விளம்பரத்தில் தோன்றியிருந்த நடிகை சிட்னி ஸ்வீனியை ஆதரித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பதிவு மூலம் அமெரிக்க...

Read moreDetails

இந்தியா மீது புதிய குற்றச்சாட்டை கூறும் உக்ரைன்.. விபரம் என்ன?

சமாதானத்திற்கு இரு நாடுகளும் சம்மதிக்காத நிலையில், தொடர் மோதலால் இரு நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. Read More

Read moreDetails

இந்தியாவுக்கு வர்த்தக அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு | Kremlin accuses U.S. of exerting illegal trade pressure on India

மாஸ்கோ: இந்தியாவுக்கு அமெரிக்கா கொடுக்கும் வர்த்தக அழுத்தத்தை சட்டப்பூர்வமானது என தாங்கள் கருதவில்லை என்று ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். ரஷ்​யா,...

Read moreDetails

பாரீஸ் நகரத்தை போல சீனாவில் இருக்கும் ஓர் அடடே கிராமம்! – எதற்காக உருவாக்கப்பட்டது தெரியுமா?

சீனாவில் பாரீஸ் நகரத்தை போலவே ஒரு இடம் இருப்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா? சீனாவில் அமைந்துள்ள தியாண்டுசெங் கிராமம், பாரீஸின் அழகைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.2007ஆம் ஆண்டு...

Read moreDetails

பகலில் 10 கி.மீ., இரவில் 25 கி.மீ… வட கொரியா – தென் கொரியா எல்லையில் முடிவுக்கு வரும் முக்கிய பிரச்சனை! | உலகம்

Last Updated:August 05, 2025 2:59 PM ISTதென்கொரியா, வடகொரியாவிற்கு எதிரான பரப்புரையை கைவிடுவதாக அறிவித்துள்ளது. வட கொரியா - தென் கொரியாஎல்லை பகுதியில் ஒலிபரப்பப்படும் வடகொரியாவிற்கு...

Read moreDetails

Russia: “அணுசக்தி தொடர்பாக பேசும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்” – ட்ரம்புக்கு பதிலளித்த ரஷ்யா

உக்ரைன் ரஷ்யா போர் நடந்துவரும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, `ஆகஸ்ட் 8-ம் தேதி வெள்ளிக்கிழமைக்குள் உக்ரைனில் போரை...

Read moreDetails
Page 161 of 656 1 160 161 162 656

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.