உலகம்

‘ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கும்’ – இந்தியா உறுதி

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது தான் இந்தியா - அமெரிக்கா உறவில் தற்போது ஏற்பட்டுள்ள விரிசலுக்கு முக்கிய காரணம். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் சமீபத்திய...

Read moreDetails

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வர உள்ளார்: உக்ரைன் தூதர் தகவல் | Zelensky to visit India soon

புதுடெல்லி: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வர இருப்பதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார். உக்ரைன்- ரஷ்யா போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து...

Read moreDetails

இந்திய வான்பரப்பில் பாக். விமானம் பறக்க தடை நீட்டிப்பு | india extends airspace closure for pakistan planes

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க ஏப்ரல் 30 முதல்...

Read moreDetails

ஒருபுறம் பேச்சுவார்த்தை.. மறுபுறம் போர்.. உக்ரைனில் 2 கிராமங்களை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம்! | உலகம்

Last Updated:August 24, 2025 11:42 AM ISTரஷ்ய ராணுவம் டோனெட்ஸ்க் பகுதியில் செரேட்னே, கிளிபன் பைக் கிராமங்களை கைப்பற்றி, 143 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது.ஜெலன்ஸ்கி...

Read moreDetails

அமெரிக்காவில் பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழப்பு | 5 killed in bus accident in America

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் நேற்று முன்தினம் பேருந்தில் சென்றனர். இந்த பேருந்தில் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸை சேர்ந்த 54 சுற்றுலாப்...

Read moreDetails

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை நியமித்தார் அதிபர் டொனால்டு ட்ரம்ப் | Trump appoints close aide Sergio Gor as next US ambassador to India

நியூயார்க்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அலு​வலக இயக்​குன​ராக பணி​யாற்​றும் தனது நெருங்​கிய நண்​பர் செர்​ஜியோ கோரை, இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக, அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்....

Read moreDetails

ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஜாமீன் மறுப்பு: சிறை மருத்துவமனைக்கு மாற்றம் | Former Sri Lankan President Ranil Wickremesinghe shifted to prison hospital following remand

கொழும்பு: அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு, ஜாமீன் மறுக்கப்பட்டது. உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர்...

Read moreDetails

US Ambassador to India; இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் – ட்ரம்ப் பரிந்துரை

இவரை இந்தியாவின் அமெரிக்க தூதராகப் பரிந்துரைத்தது குறித்து ட்ரம்ப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிக்கு, நான் மிகவும் நம்பக்கூடியவர்,...

Read moreDetails

காணாமல் போன அமெரிக்க பெண்; ஸ்காட்லாந்து காட்டில் ஆப்ரிக்கப் பழங்குடி குழுவுடன் வாழும் ஆச்சரியம்!

அமெரிக்காவிலுள்ள டெக்சாஸைச் சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போனவர் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஸ்காட்லாந்தின் ஜெட்பரோக் காட்டுப் பகுதியில் 'ஆப்ரிக்கப் பழங்குடி' என அழைக்கப்படும் குழுவுடன் வாழ்ந்து...

Read moreDetails
Page 146 of 656 1 145 146 147 656

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.