உலகம்

நேபாளத்தில் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை: காரணம் என்ன? | nepal bans 26 social media platforms including facebook x youtube

காத்மாண்டு: நேபாள நாட்டில் வியாழக்கிழமை முதல் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதித்துள்ளது அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு....

Read moreDetails

கிம் ஜாங் உன் அமர்ந்த இருக்கையை உடனே சுத்தம் செய்த அதிகாரிகள்!

சீனாவில் கிம் ஜாங் உன் அமர்ந்த இடம், பயன்படுத்திய பொருட்கள் வட கொரியா அதிகாரிகள் சுத்தம் செய்ததற்கு என்ன காரணம் தெரியுமா. Read More

Read moreDetails

Kim Jong Un: சீனாவுக்கு ரயிலில் சென்ற கிம் ஜாங் உன்; `நகரும் கோட்டை' பற்றி தெரியுமா?

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீனாவின் இரண்டாம் உலகப்போர் முடிவைக் கொண்டாடும் மாபெரும் அணிவகுப்பில் கலந்துகொள்ள நேற்று (செப்டம்பர் 3), தனது பிரத்யேக ரயிலில் மகளுடன்...

Read moreDetails

உலகின் மிகப்பெரிய அரண்மனை: தடை செய்யப்பட்ட நகரத்தில் இருக்கும் அரண்மனையை பற்றி தெரியுமா?

சீனாவின் புகழ் பெற்ற அரண்மனைஅரண்மனை என்றாலே அதன் பிரமாண்ட கட்டிட அமைப்பும், அதன் அழகான வெளி தோற்றங்களும் பலரையும் ஈர்க்கும். அதிலும், சீனாவின் பீஜிங் நகரத்தில் உள்ள...

Read moreDetails

”விமான பணியாளர் என் ஆடை குறித்து பேசினார்” – பிரபல மாடல் புகார் – அமெரிக்கன் ஏர்லைன்ஸில் என்ன நடந்தது?

பிரபல மாடலான ஈவ் கேல், அமெரிக்கன் ஏர்லைன்ஸின் விமான பணியாளர் ஒருவர் தனது ஆடை குறித்து கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில்...

Read moreDetails

Donald Trump | தனது உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்.. டெனால்ட் ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு! | உலகம்

அதேபோல், சீனா, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் வரி விதிப்பை அதிகப்படுத்தினார். இதை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்ட நிலையில், அதை விசாரித்த நீதிபதி,...

Read moreDetails

காரில் பிரதமர் மோடியுடன் பேசியது என்ன? – ரஷ்ய அதிபர் புதின் விளக்கம் | Putin shares about what he talked with Modi inside his car in China

மாஸ்கோ: சீனாவில் நடந்த எஸ்​சிஓ மாநாட்டிலிருந்து காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்துள்ளார். சீனா​வின் தியான்​ஜின் நகரில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு...

Read moreDetails

Russia: “ட்ரம்பின் பேச்சுவார்த்தைகள், முயற்சிகள் இதுவரை தோல்வியே'' – புதின் சொல்வதென்ன?

ரஷ்யா - உக்ரைன் இடையே பிப்ரவரி 2022 முதல் போர் நடந்து வருகிறது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் பல்வேறு வழிகளில் முயற்சித்து...

Read moreDetails

சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரிய தலைவர்கள் பங்கேற்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சனம் | Trump criticizes Russia North Korea leaders presence in Chinese military parade

வாஷிங்டன்: சீன ராணுவ அணிவகுப்​பில் ரஷ்​யா, வட கொரி​யத் தலை​வர்​கள் பங்​கேற்​றது தொடர்​பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விமர்​சனம் செய்​துள்​ளார். இரண்​டாம் உலகப் போர் நிறைவடைந்து...

Read moreDetails
Page 131 of 655 1 130 131 132 655

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.