உலகம்

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்காகவே இந்தியா மீது வரி.. நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு விளக்கம்! | உலகம்

Last Updated:September 05, 2025 4:04 PM ISTஉக்ரைனில் அமைதிக்காக இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த டிரம்ப் அரசின் நடவடிக்கையை சட்டவிரோதம் என நீதிமன்றம்...

Read moreDetails

ஆக்ஸ்போர்ட்டில் உள்ள ஜி.யு.போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை | Chief Minister Stalin pays homage at GU Pope grave in Oxford

சென்னை: “ஆக்ஸ்போர்ட் சென்றுவிட்டு, அங்கு உறங்கும் தமிழ் மாணவரைப் போற்றாமல் வருவது அறமாகுமா. அங்குள்ள ஜி.யு.போப் கல்லறையில் மரியாதை செலுத்திய தருணம்.” என்று முதல்வர் ஸ்டாலின் புகைப்படங்களைப்...

Read moreDetails

இந்தியா உடனான நல்லுறவை மீட்டெடுக்க வேண்டும்: ட்ரம்ப்புக்கு ஜேக் சல்லிவன், கர்ட் எம் கேம்ப்பெல் வலியுறுத்தல் | Jack Sullivan, Kurt M. Campbell urge Trump to restore good relations with India

வாஷிங்டன்: இந்தியா உடனான நல்லுறவை அமெரிக்கா மீட்டெடுக்க முடியும் என்றும் மீட்டெடுக்க வேண்டும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன்,...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் மீண்டும் 2 சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்! | Afghanistan again hit by 2 powerful earthquakes

காபூல்: கடந்த 12 மணி நேரத்தில் கிழக்கு ஆப்கானிஸ்தானில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக ஜெர்மனி புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன்பு...

Read moreDetails

“அழியாத தன்மையைக் கூட அடைய முடியும்” – சீன – ரஷ்ய அதிபர்கள் பேசிக்கொண்டது என்ன?

இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பெய்ஜிங்கில் இராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த அணிவகுப்பைப் பார்வையிட, சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் ரஷ்ய...

Read moreDetails

லண்டன் ஆக்ஸ்போர்டில் பெரியார் உருவப்படத்தை முதல்வர் திறந்து வைத்தார்!

பெரியாரின் கருத்துகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். Read More

Read moreDetails

அமெரிக்காவின் வரி சட்டவிரோதம் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக் கோரி ட்ரம்ப் நிர்வாகம் மனு | Trump files petition to overturn court ruling that US tax is illegal

வாஷிங்டன்: உலக நாடு​களுக்கு இறக்​குமதி வரியை அமெரிக்கா உயர்த்​தி​யது சட்​ட​விரோதம் என மேல்​முறை​யீட்டு நீதி​மன்​றம் அறி​வித்​ததை ரத்து செய்​யக்​கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் மனுத்...

Read moreDetails

நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 32 பேர் உயிரிழப்பு | 32 dead after boat capsizes in Nigeria river

அபுஜா: மேற்கு ஆப்​பிரிக்​கா​வின் முக்​கிய நதி​யான நைஜர், நைஜீரியா உள்​ளிட்ட நாடு​கள் வழி​யாக பாய்ந்து அட்​லாண்​டிக் பெருங்​கடலில் கலக்​கிறது. இந்​நிலை​யில் நைஜீரி​யா​வின் வடக்கு நைஜர் மாநிலம் போர்கு...

Read moreDetails

காருக்குள் ஒரு மணி நேரம் ரகசிய ஆலோசனை: பிரதமர் மோடியுடன் பேசியது பற்றி  ரஷ்ய அதிபர் புதின் விளக்கம் | Putin explains his conversation with Modi

பெய்ஜிங்: சீனா​வின் தியான்​ஜின் நகரில் அண்​மை​யில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாடு நடை​பெற்​றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்​திய பிரதமர் நரேந்​திர...

Read moreDetails

நேபாளத்தில் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை: காரணம் என்ன? | nepal bans 26 social media platforms including facebook x youtube

காத்மாண்டு: நேபாள நாட்டில் வியாழக்கிழமை முதல் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதித்துள்ளது அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு....

Read moreDetails
Page 130 of 655 1 129 130 131 655

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.