உலகம்

இஸ்ரேல் – காசா போர் முடிவுக்கு வந்தது; எகிப்தில் ட்ரம்ப் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்து | Inspite of Israel – Gaza war ceasefire, few questions left!

சில கேள்விகள்... இருந்தும், இன்னும் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சில கேள்விகள் இருந்துகொண்டே இருக்கின்றன... முதல்கட்டமாக, பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுவிட்டனர். அடுத்த கட்டமாக என்ன நடக்கும்?...

Read moreDetails

“இந்தியாவும், பாகிஸ்தானும்..” மோடியை புகழ்ந்த ட்ரம்ப்.. ஷெபாஸ் ஷெரிப் கொடுத்த ரியாக்ஷன்! | உலகம்

Last Updated:October 14, 2025 3:09 PM ISTடொனால்டு டிரம்ப், பிரதமர் மோடியை தனது மிகச் சிறந்த நண்பர் என புகழ்ந்து, இந்தியா பாகிஸ்தான் இணைந்து செயல்படுவார்கள்...

Read moreDetails

நெப்போலியன் காலத்து நகைகள் கொள்ளை: பிரான்ஸ் நாட்டின் அருங்காட்சியகம் மூடல் | Napoleon era jewels stloen from French museum closed

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள இலூவா அருங்​காட்​சி​யகம். இங்கு மோனோலிசா ஓவி​யம் உட்பட வரலாற்று சிறப்புமிக்க 33,000 கலைப் பொருட்​கள், சிற்​பங்​கள், நகைகள், ஓவி​யங்​கள் காட்​சிக்கு...

Read moreDetails

Gaza: இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்; "இது எளிதானது அல்ல" – ட்ரம்பைப் பாராட்டும் ஜோ பைடன்

இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போர் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையில் எகிப்தில் கையெழுத்தானது. இதனைப்...

Read moreDetails

“மெலோனி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..” வர்ணித்த ட்ரம்ப்

அமெரிக்காவில் ஒரு அரசியல்வாதி பெண்ணை பார்த்து நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் எனச் சொன்னால் அவரது அரசியல் வாழ்க்கை முடிந்து விடும் என்றார். Read More

Read moreDetails

கரீபியன் கடலில் போதைப் பொருட்கள் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பலை அழித்தது அமெரிக்கா | US destroys drug-smuggling submarine in Caribbean

வாஷிங்டன்: லத்​தீன் அமெரிக்க நாடு​களில் இருந்து கரீபியன் கடல் வழி​யாக அமெரிக்கா​வுக்கு அதி​விரைவு படகு​கள் மூலம் போதைப் பொருட்​கள் கடத்​தல் நடை​பெற்று வந்​தது. கடந்த 2 மாதங்​களாக...

Read moreDetails

4,000 டாலர்களைத் தாண்டிய தங்கம் விலை; அமெரிக்காவும், சீனாவும் தான் காரணம்! – விளக்கம்|Reason behind Gold price hike

ஆனால், கடந்த ஒரு வாரமாக, சென்னையில் தங்கம் விலை காலை, மாலை என ஒரு நாளுக்கு இரண்டு முறை மாறி வருகிறது. கடந்த செவ்வாய் கிழமை (அக்டோபர்...

Read moreDetails

சொந்த நாட்டை விமர்சிக்கும் ராகுலுக்கு பிரதமராகும் புத்திசாலித்தனம் இல்லை: அமெரிக்க பாடகி மேரி மில்பென் கடும் விமர்சனம் | American singer Mary Millben strongly criticizes rahul gandhi

வாஷிங்டன்: ‘சொந்த நாட்டை பற்றி தவறாக பேசும் ராகுல் காந்​திக்​கு, பிரதம​ராகும் புத்​தி​சாலித்​தனம் இல்​லை’’ என்று பிரபல அமெரிக்க பாடகி​யும் நடிகை​யு​மான மேரி மில்​பென் கூறி​யுள்​ளார். மக்​களவை...

Read moreDetails

'ட்ரம்புக்கு நோபல் பரிசு' – வைரலாகும் இத்தாலி பிரதமரின் ரியாக்‌ஷன் – என்ன நடந்தது| Viral Video

இஸ்ரேல் - காசா போரை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னெடுத்தார். அதன் அடிப்படையில், இருதரப்பின் ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தானது. எகிப்தில் உள்ள ஷர்ம்...

Read moreDetails
Page 115 of 653 1 114 115 116 653

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.