உலகம்

இந்தியா வந்தார் அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர்; மோடி பதிவு என்ன?|What is Modi’s post on Sergio Gor meet?

கடந்த சில மாதங்களாக, வர்த்தகம், வரி என இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசல் விழுந்துள்ளது. அனுபவம் மிகுந்த இவருடைய வருகை இதை சரிசெய்யும் என்று இருதரப்பும்...

Read moreDetails

"தலிபான் தாக்குதலில் வீரர்கள் 23 பேர் பலி" – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

பாகிஸ்தான் அரசு அறிவிப்பில், தாலிபான் தாக்குதலில் 23 பாகிஸ்தான் வீரர்கள் பலி; ஆப்கானிஸ்தான் 25 ராணுவ நிலைகள் கைப்பற்றியது, 200 தாலிபான்கள் கொல்லப்பட்டனர். Read More

Read moreDetails

​பாக், ஆப்​கன் இடையே 48 மணி நேரம் போர் நிறுத்தம் | 48-hour ceasefire after Pak airstrikes inside Afghanistan

காபூல்: பாகிஸ்​தானில் தீவிர​வாத செயல்​களில் ஈடு​படும் தெஹ்​ரிக்​-இ-தலி​பான்​களுக்கு ஆப்​கானிஸ்​தானில் பயிற்சி அளிக்​கப்​படு​வ​தாக குற்​றம்​சாட்​டி, அந்​நாட்டு எல்​லை​யில் பாகிஸ்​தான் கடந்த வாரம் குண்டு வீசி​யது. இதற்கு பதிலடி​யாக ஆப்​கன்...

Read moreDetails

பரிசு விழாத லாட்டரி டிக்கெட்- 65 வயதான மூதாட்டிக்கு 8.8 கோடி ஜாக்பாட் அடித்தது எப்படி? | 65-year-old woman wins Rs 8.8 crore jackpot!

அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவருக்கு லாட்டரியில் ஒரு மில்லியன் டாலர் பரிசு விழுந்திருப்பதாக வந்த ஃபோன் காலை முதலில் மோசடி அழைப்பு என நினைத்து புறக்கணித்திருக்கிறார். அதன்...

Read moreDetails

Nobel Prize : 2025ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு; 3 அறிஞர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது | உலகம்

Last Updated:October 13, 2025 3:30 PM IST2025 பொருளாதார நோபல் பரிசு ஜோயல் மோக்கீர், பிலிப்பே அகியோன், பீட்டர் ஹோவிட் ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டது.News18பொருளாதாரத்திற்கான 2025ஆம்...

Read moreDetails

‘எட்டு மாதங்களில் எட்டு போர்களை நான் நிறுத்தி உள்ளேன்’ – ட்ரம்ப் பேச்சு | usa president donald trump claims he stopped 8 wars in 8 months

வாஷிங்டன்: கடந்த எட்டு மாதங்களில் உலக நாடுகளுக்கு இடையிலான எட்டு போர்களை நிறுத்தி உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க...

Read moreDetails

சிறுவனின் உடைந்த சைக்கிள், ரூ.24,000ல் புதிய சைக்கிள் வாங்கிக் கொடுத்த அமெரிக்கர் – வைரல் வீடியோ | American Buys Rs. 24,000 Bicycle for Indian Boy – Viral Video

அமெரிக்காவைச் சேர்ந்த யூடியூபர் ஜெ, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தனது பயண அனுபவங்களை வீடியோவாகப் பதிவு செய்து வருகிறார். அப்படி ஒரு நாள் அவர் நேரலை வீடியோவில்...

Read moreDetails

“அதிபர் டிரம்ப் கனவு கண்டுகொண்டே இருக்கலாம்” – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி | உலகம்

Last Updated:October 20, 2025 10:04 PM ISTஅயதுல்லா அலி கமேனி, டிரம்ப் கனவு காண்கிறார் எனவும், ஈரான் அணுசக்தி, காசா சமாதானம், இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இஸ்ரேல்...

Read moreDetails

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என மோடி எனக்கு உறுதியளித்துள்ளார்: ட்ரம்ப் | Modi has assured me that we will not buy oil from Russia Trump speech

வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில்...

Read moreDetails

சீனா விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள்; டென்ஷனான அமெரிக்கா – மீண்டும் வர்த்தகப் போர்? | Explained

அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் வர்த்தகப் போர் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கியுள்ளன. ஏன்? கடந்த 9-ம் தேதி, ஹோல்மியம், எர்பியம், துலியம், யூரோபியம், யட்டர்பியம் ஆகிய...

Read moreDetails
Page 113 of 652 1 112 113 114 652

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.