உலகம்

ஜப்பானின் முதல் பெண் பிரதமரானார் சனே டகைச்சி | Japan’s Parliament elects Sanae Takaichi as nation’s first female Prime Minister

டோக்கியோ: ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சியை அந்நாட்டு நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்துள்ளது. பிரதமரை தேர்ந்தெடுக்கும் கீழ் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்​டிபி)...

Read moreDetails

Gold Rate: அடுத்த 5 ஆண்டுகளில், ஒரு கிராம் தங்கம் விலை என்னவாக இருக்கும்? – நிபுணர் கணிப்பு|What would be the gold price in next 5 years in India?

1970-ம் ஆண்டு...1970-ம் ஆண்டு, இதே மாதிரியான ஒரு சூழல் ஏற்படும்போது, அப்போது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தி, முதலில் பணவீக்கத்தைத் தான் கட்டுக்குள் கொண்டுவந்தது.அதனால், இப்போதும்...

Read moreDetails

காசாவில் அமைதி திரும்புமா..? இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சைனையை தீர்க்க அடுத்தகட்ட மூவ் இதுதான்! | உலகம்

Last Updated:October 12, 2025 9:56 AM ISTஹமாஸ் வசம் உள்ள 48 பணயக் கைதிகளில் 20 பேர் உயிருடன் விடுவிக்கப்பட உள்ளனர். News18ஹமாஸ் வசம் உள்ள...

Read moreDetails

வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் நவ.1-லிருந்து 155% வரி: சீனாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை | 155% tariffs: Trump’s fresh warning to China over fair trade deal

பீஜிங்: “சீனா ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்துக்கு முன்வராவிட்டால் அந்நாட்டுப் பொருட்கள் மீது 155% வரி விதிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு...

Read moreDetails

மணப்பெண் தோழிகளுக்கு நேர்ந்த கொடூரம்: சீனாவில் திருமண கலாச்சாரத்தால் சர்ச்சை! | The cruelty inflicted on bridesmaids: Controversy over wedding culture in China!

சீனாவில் நடந்த திருமணம் ஒன்றில் மணப்பெண்ணின் தோழிகளை முன் பின் தெரியாத நபர்கள் கட்டாயப்படுத்தி முத்தமிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது போன்ற கொடூர செயல்கள்,...

Read moreDetails

‘உலகின் மகிழ்ச்சியான நாடு’ பின்லாந்தில் நிரந்தர குடியுரிமை பெற வேண்டுமா? இந்தியர்கள் செய்ய வேண்டியது என்ன? | உலகம்

Last Updated:October 21, 2025 7:36 AM ISTபின்லாந்தின் நிரந்தர குடியுரிமை அந்தஸ்து, இந்தியர்கள் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத நாட்டினருக்கு காலவரையின்றி வாழவும் வேலை செய்யவும்...

Read moreDetails

காசா பகுதியை நிர்வகிப்பதில் ஏற்பட்ட மோதலில் 8 பேரை சுட்டுக்கொன்ற ஹமாஸ் குழுவினர் | Hamas kills 8 people

டெல் அவிவ்: இஸ்​ரேல்​-​காசா அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தான நிலை​யில் ஹமாஸ் குழு​வினர் நேற்று 8 பேரை சுட்​டுக்​கொன்​றுள்​ளனர். இஸ்​ரேல் ராணுவத்​துக்​கும் பாலஸ்​தீனத்​தின் காசா பகு​தியை ஆட்சி செய்த...

Read moreDetails

‘அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டை எடுக்கிறது’ – ட்ரம்ப் விதித்த 100% வரிக்கு சீனா பதில்|China response to Trump’s extra 100% tariff

சீன இறக்குமதி பொருள்களுக்கு ஏற்கெனவே30 சதவிகித வரியை விதித்துள்ளது அமெரிக்கா. கடந்த வாரம், சீனா தனது அரிய கனிமங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்ததைச் சுட்டிக்காட்டி, நேற்று முன்தினம்...

Read moreDetails

2 நாட்கள் கடும் சண்டைக்கு பின் காசாவிற்கு உதவிகளை அளிக்க இஸ்ரேல் அனுமதி | உலகம்

Last Updated:October 21, 2025 8:44 AM ISTகாசாவுக்குள் டிரக்குகள் மனிதாபிமான உதவி கொண்டு செல்ல தொடங்கியது. ரஃபா பகுதியில் தாக்குதல், 45 பேர் உயிரிழப்பு, இஸ்ரேல்-ஹமாஸ்...

Read moreDetails

“சரியாக நடக்கவில்லை என்றால் அழிக்கப்படுவார்கள்” – ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை! | Be good or you will be eradicated: Trump warns Hamas

“ஹமாஸ் இயக்கத்தினர் சரியாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அழிக்கப்படுவார்கள்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் படைகளுக்கும்...

Read moreDetails
Page 112 of 652 1 111 112 113 652

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.