உலகம்

ட்ரம்பிற்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை; ஏன், என்ன காரணம் – அடுத்த ஆண்டாவது கிடைக்குமா?|Why didn’t Trump receive Nobel Prize?

இருந்தாலும், அந்த ஆசையை மட்டும் இன்னமும் விடவில்லை ட்ரம்ப்.அதற்கான அடையாளம் தான் நேற்று வெள்ளை மாளிகை வெளியிட்ட 'The Peace President' என்கிற பதிவு.சமீபத்தில் இரண்டு ஆண்டுகளை...

Read moreDetails

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம் | உலகம்

Last Updated:October 10, 2025 6:33 PM ISTபிலிப்பைன்ஸில் 7.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.News18பிலிப்பைன்ஸில்...

Read moreDetails

காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்து – ட்ரம்ப் ‘அரசியல்’ முன்னெடுப்பின் 5 முக்கிய அம்சங்கள் | Gaza remarks in Middle East: Five key takeaways from Donald Trump’s speech

ஜெருசலேம்: எகிப்தில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது. அக்.7, 2023 ஹமாஸ் தாக்குதலுக்குப் பின்னர் இஸ்ரேல்...

Read moreDetails

தேசிய பாதுகாப்புக்காக சீனாவுக்கு 155% வரி விதிப்பதாக டிரம்ப் அறிவிப்பு | Trump Announces 155% Tariffs on China, Citing National Security

சீனா நியாயமான வர்த்தக ஒப்பந்தத்துக்கு முன்வரவில்லை என்றால் நவம்பர் 1ம் தேதி முதல் கூடுதலாக 100 சதவிகித வரி விதித்து மொத்த வரியை 155 சதவிகிதமாக அதிகரிப்போம்...

Read moreDetails

US – Pakistan : பாகிஸ்தானுக்கு ஏவுகணைகளை வழங்குகிறதா அமெரிக்கா? உண்மை என்ன? | உலகம்

Last Updated:October 10, 2025 6:38 PM ISTஉதிரி பாகங்களுக்கான மொத்தத் திருத்த மதிப்பு $41.6 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது மாதிரி படம்பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஏவுகணைகளை வழங்கப்போவதாக...

Read moreDetails

மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு: நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடியது வெனிசுலா | Venezuela shuts embassy in Norway following opposition leader Nobel award

புதுடெல்லி: மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், நார்வேவில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அறிவித்துள்ளது. 2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு...

Read moreDetails

Gaza: ஹமாஸ் – இஸ்ரேல் போர்; இதுவரை நடந்தது என்ன? – ட்ரம்ப்பின் அமைதி திட்டம் கைகொடுக்குமா?

பாலஸ்தீனப் பகுதியான காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர், கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கி பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேலின் போர் விமானங்கள்...

Read moreDetails

வெடித்த அடுத்த GEN Z போராட்டம்.. மடகாஸ்கர் அதிபர் பதவி விலகக்கோரி ஒன்று கூடிய இளைஞர்கள்! | உலகம்

Last Updated:October 10, 2025 8:58 PM ISTமடகாஸ்கரில் அதிபர் பதவி விலகக்கோரி ஜென் இசட் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.வெடித்த அடுத்த GEN Z போராட்டம்மடகாஸ்கரில் அதிபர்...

Read moreDetails

​கா​சா​வில் இருந்து பிணைக் கைதிகள் விடுவிப்பு: 738 நாட்களுக்குப் பிறகு ஒன்று சேர்ந்த இஸ்ரேல் தம்பதி | Israeli hostage couple reunites after Hamas detention in Gaza

ஜெருசலேம்: ​கா​சா​வில் நீண்ட நாட்​களாக பிணைக் கை​தி​களாக வைக்​கப்​பட்​டிருந்​தவர்​கள் அண்​மை​யில் விடுவிக்​கப்​பட்​டனர். இதை தொடர்ந்து 738 நாட்​களுக்​குப் பிறகு இஸ்​ரேல் தம்​ப​தி​யினர் மீண்​டும் ஒன்று சேர்ந்​துள்​ளனர். இஸ்​ரேல்...

Read moreDetails

நவம்பர் 1-ம் தேதி முதல், சீனப் பொருள்களுக்கு கூடுதல் 100% வரி – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு | America to impose extra 100% tariff to China goods

இதனையடுத்து தான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனா மீது கூடுதல் 100 சதவிகித வரியை விதித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகள்...

Read moreDetails
Page 110 of 652 1 109 110 111 652

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.