உலகம்

ஐஸ்லாந்தில் முதன்முறையாக தென்பட்ட கொசுக்கள்! | Mosquitoes found in Iceland for first time

ரெய்க்ஜாவிக்: ஐஸ்லாந்து நாட்டில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்நாட்டின் தலைநகருக்கு தென் மேற்கில் உள்ள ஜோஸ் (Kjós) என்ற பள்ளத்தாக்குப் பகுதியில் கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

Read moreDetails

சண்டையை விலக்கி விட்டதால் இந்தியர் சுட்டுக் கொலை.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம் – ஷாக் வீடியோ | உலகம்

Last Updated:October 08, 2025 2:23 PM ISTஅமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலைஅமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில்...

Read moreDetails

சினிமாவை விஞ்சிய கொள்ளை: பிரான்ஸ் மியூசியத்தில் 4 நிமிடத்தில் கைவரிசை – நடந்தது என்ன? | France Louvre Museum Heist: From Monolisa to the latest – An interesting story!

பிரான்ஸ் நாட்டின் பிரபலமான லூவர் அருங்காட்சியகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கொள்ளைச் சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. வங்கிக் கொள்ளை, அருங்காட்சியக கொள்ளை போன்ற ‘ஹெய்ஸ்ட்’ கதைகள்...

Read moreDetails

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு‌ அமெரிக்கா தடை: பாதிக்கும் ரிலையன்ஸ்; இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

ரஷ்ய எண்ணெய் இறக்குமதி'இனி இந்தியா மெல்ல மெல்ல ரஷ்ய எண்ணெய் வாங்குவதைத் குறைக்கும்' - இது கடந்த இரண்டு - மூன்று நாள்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...

Read moreDetails

Nobel Prize : 2025ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு; 3 விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது | உலகம்

Last Updated:October 08, 2025 3:50 PM IST2025 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு சுசமா கிடாகவா, ரிச்சர்ட் ராப்சன், ஓமா யாகி ஆகிய மூவருக்கும்...

Read moreDetails

இஸ்ரேல் – காசா மோதல் ஓய்ந்தது; இது நான் நிறுத்திய 8-வது போர் – ட்ரம்ப் பெருமிதம்! | The war is over… I think the ceasefire is going to hold – says President Trump on Gaza

வாஷிங்டன்: இஸ்ரேல் - காசா மோதல் முடிவுக்கு வந்தது. இது நான் நிறுத்திய 8-வது போர் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம்...

Read moreDetails

வெள்ளியை வாங்கிக் குவிக்கும் ரஷ்யா; காரணம் என்ன? – நிபுணர் விளக்கம்|Russia buys Silver more – Is this against America?

வெள்ளை மாளிகையும், வெள்ளியும்கடந்த மாதம், வெள்ளை மாளிகை அரிய கனிமங்களின் பட்டியலில் வெள்ளியைச் சேர்த்தது. இது வெள்ளியின் விலையை உயர்த்தலாம் என்று அப்போது கணிக்கப்பட்டது. அநேகமாக, அப்போதிருந்துதான்...

Read moreDetails

உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிபாவை கட்டிய மீனவரின் மகன்..

புர்ஜ் கலிஃபா திட்டத்தை ஆரம்பித்து, அதற்கான நிதியைத் திரட்டி, அதைக் கட்டடமாக வடிவமைத்து மேம்படுத்திய நிறுவனம் ஈமார் பிராப்பர்ட்டீஸ் ஆகும். Read More

Read moreDetails

உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது: இஸ்ரேல் ராணுவம் உறுதி | Israeli military says it has received all 20 living hostages released by Hamas

டெல் அவிவ்: உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ்...

Read moreDetails

38 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்த அமெரிக்க கடன்; புதிய உச்சம் – காரணம் என்ன?|Reasons for 38 Trillion dollars rise of American debt

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், அமெரிக்காவின் கடன் 1 டிரில்லியன்‌ டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவின் கடன் 37 டிரில்லியன்‌ டாலராக இருந்தது. அது...

Read moreDetails
Page 107 of 652 1 106 107 108 652

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.