உலகம்

பாலியல் குற்றச்சாட்டு.. பிரிட்டன் இளவரசரின் பட்டம் பறிப்பு..

பாலியல் குற்றச்சாட்டு காரணமாக பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூவின் இளவரசர் பட்டம் பறிக்கப்பட்டுள்ளது. Read More

Read moreDetails

அமெரிக்காவில் 33 ஆண்டுக்கு பிறகு அணு ஆயுத சோதனை: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு | us president trump ordered to test nuclear weapon

வாஷிங்டன்: அமெரிக்​கா​வில் மீண்​டும் அணு ஆயுத சோதனை நடத்​தப்​படும் என்று அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். கடந்த 1945-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி...

Read moreDetails

இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட புதிய தலை​முறை இதய ஸ்டென்ட்​டுக்கு உலகளா​விய அங்​கீ​காரம் கிடைத்​துள்​ளது | New generation heart stent made in India receives global approval

சான்​பி​ரான்​சிஸ்கோ: இதய சிகிச்சை நிபுணர்​களின் உலகளா​விய மாநாடு அமெரிக்​கா​வின் சான்​பி​ரான்​சிஸ்​கோ​வில் நேற்று முன்​தினம் முடிவடைந்​தது. இதில் டெல்லி பத்ரா மருத்​து​வ​மனை டீனும், இதய சிகிச்சை நிபுணரு​மான டாக்​டர்...

Read moreDetails

2030-ல் நில​வில் சீன வீரர்​கள்!  | chinese astronauts land in moon by 2030

ஜியுகு​வான்: பூமி​யில் இருந்து சுமார் 425 கி.மீ. தொலை​வில் சீனா​வின் சர்​வ​தேச விண்​வெளி நிலை​யம் (தி​யான்​காங்) செயல்​படு​கிறது. இதுகுறித்து சீன விண்​வெளித் துறை செய்​தித் தொடர்​பாளர் ஜாங்...

Read moreDetails

முடிவுக்கு வந்த வர்த்தக மோதல்.. சீனா மீதான வரி 10% குறைப்பு!

Trump-Xi Meeting | தென்கொரியாவில் உள்ள புசான் (BUSAN) நகரில் சீன அதிபர் ஷி ஜின்பிங் - அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். இந்த...

Read moreDetails

சீனாவுக்கு 47% வரி… அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

தென்கொரியாவில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான சந்திப்புக்கு பிறகு சீனாவுக்கான வரி மாற்றம் அறிவிக்கப்பட்டது. Read More

Read moreDetails

தாய்லாந்து: மியான்மரில் சீன மாஃபியா பிடியில் தப்பிய 500 இந்தியர்கள் – தாய்நாடு திரும்புவது எப்போது? | Thailand to Repatriate 500 Indians Who Fled Myanmar Scam Compounds

``மியான்மரில் இருந்து தாய்லாந்துக்குத் தப்பி வந்த 500 இந்தியர்களை, இந்தியா மீண்டும் அழைத்துக்கொள்ளும்"' என்று தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் தெரிவித்துள்ளார்.மியான்மரில் மாஃபியாக்களால் நடத்தப்படும் கே.கே பார்க்...

Read moreDetails

‘இனி ஆட்டோ பெர்மிட் கிடையாது’ அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு ட்ரம்பின் புதிய செக்|Trump Govt stops Auto renewal of Work Permit for Foreign Workers

அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினருக்கு மீண்டும் செக் வைத்துள்ளது ட்ரம்ப் அரசாங்கம். இதுவரை அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர் தங்களை தொடர்ந்து பணிபுரியும் அனுமதிக்க விண்ணப்பித்தால் போதும். தானாகவே அவர்களுக்கு...

Read moreDetails

ட்ரம்ப் – ஜின்பிங் ‘வெற்றி’ சந்திப்பு; என்னென்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன?|What importantly happened in Trump – Jinping meet?

இந்தச் சந்திப்பின் முடிவில், சீனா மீது அமெரிக்கா விதித்திருந்த வரியான 57 சதவிகிதம் 47 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. சீனா அமெரிக்காவிடம் இருந்து சோயா பீன்ஸ் வாங்குவதாக கூறியுள்ளது....

Read moreDetails
Page 1 of 561 1 2 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.