இந்தியா

பிரபல நிறுவனத்தின் பிரியாணி பாக்ஸில் துள்ளிக் குதித்தோடும் எலி – அதிர்ச்சி வீடியோ | இந்தியா

ஐதராபாத்தின் பிரபலமான பாரடைஸ் பிரியாணி கடையில் வாங்கப்பட்ட பிரியாணி பாக்ஸில் இருந்து எலி ஒன்று வெளியேறி ஓடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது. இது...

Read moreDetails

உடல்நிலை சரியில்லாத போதிலும் பிரதமர் கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி: சசி தரூர் | Shashi Tharoor braves cold, cough to witness PM Modi’s speech, heaps praises

புதுடெல்லி: கடுமையான சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்ட போதிலும், பிரதமர் மோடி உரையாற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என சசி தரூர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி...

Read moreDetails

பேருந்து ஜன்னல் வழியாக பெண்ணை தாக்கிய சிறுத்தை – பதறவைக்கும் காட்சி | இந்தியா

Last Updated:November 18, 2025 7:55 PM ISTபன்னேர்கட்டா தேசிய பூங்காவில் சஃபாரி பேருந்தில் வஹிதா பானு மீது சிறுத்தை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி,...

Read moreDetails

‘மகளிருக்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால்…’ – ஜேடியு வெற்றியை விமர்சித்த பிகே | JD(U) would have been bundled up with 25 seats had it not given ₹10,000 to women, says Prashant Kishor

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, பெண்களுக்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால் ஜேடியு 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்காது என்று ஜன சுராஜ் கட்சித் தலைவரும்...

Read moreDetails

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது காயமடைந்த பசு… செயற்கை கால் பொருத்திய மருத்துவர்…! | இந்தியா

Last Updated:November 18, 2025 2:28 PM ISTஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி நடத்திய ஷெல் தாக்குதலில் ஒன்றரை வயது சிறுமி கௌரி படுகாயமடைந்தார்....

Read moreDetails

நவ.19-ல் எம்எல்ஏக்கள் கூட்டம்; நவ.20-ல் பதவியேற்பு: பிஹார் பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் | BJP, NDA meetings on Nov 19; swearing-in ceremony on Nov 20: Bihar BJP chief Dilip Jaiswal

பாட்னா: பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை நடைபெறும். பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறும். இதையடுத்து நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடைபெறும்...

Read moreDetails

10வது முறையாக பிகார் முதலமைச்சராகிறார் நிதிஷ்குமார்.. பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு யாருக்கெல்லாம் அழைப்பு? | இந்தியா

Last Updated:November 18, 2025 3:30 PM ISTபிகாரின் முதலமைச்சராக 10 ஆவது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.நிதிஷ்குமார், பிரதமர் மோடிபிகாரின் முதலமைச்சராக 10 ஆவது...

Read moreDetails

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரளா மனு | Kerala approaches Supreme Court to postpone Special Intensive Revision

புதுடெல்லி: உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த இருப்பதால் தங்கள் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இது தொடர்பாக...

Read moreDetails

Bihar Election 2025: பிகார் சட்டப்பேரவை தேர்தல்.. 122 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு! | இந்தியா

Last Updated:November 11, 2025 6:38 AM ISTபிகார் சட்டப்பேரவையின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 122 தொகுதிகளில் நடைபெறுகிறது. பிகார் சட்டப்பேரவை தேர்தல்பிகார் சட்டப்பேரவைக்கான இரண்டாம்...

Read moreDetails

‘இது குடும்பப் பிரச்சினை; நான் பார்த்துக் கொள்கிறேன்’ – தேஜஸ்வி – ரோகிணி மோதல் குறித்து லாலு கருத்து! | “I Will Deal With It”: Lalu Yadav’s First Reaction On Family Feud

பாட்னா: தேஜஸ்வி யாதவ் - ரோகிணி ஆச்சார்யா இடையேயான பிரச்சினை என்பது குடும்பத்தின் உள் விவகாரம் என்றும் அதை தான் பார்த்துக் கொள்வதாகவும் லாலு பிரசாத் யாதவ்...

Read moreDetails
Page 98 of 1108 1 97 98 99 1,108

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.