இந்தியா

‘உடலின் அனைத்து இடத்திலும் தங்கத்தை மறைத்து கடத்தினார்’ – ரன்யா ராவை விமர்சித்த பாஜக எம்எல்ஏ | ranya rao hid gold wherever she can karnataka bjp mla comments

பெங்களூரு: தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள நடிகை ரன்யா ராவை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார் கர்நாடக மாநில பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னல். மேலும்,...

Read moreDetails

வாக்காளர் குளறுபடி, தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க மறுப்பு! எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த சுகேந்து சேகர் ராய், மௌசம் பி நூ, சுஷ்மிதா தேவ் மற்றும் காங்கிரஸின் பிரமோத் திவாரி ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் குளறுபடி தொடர்பாகவும்,...

Read moreDetails

‘இபிஎஸ் பேச்சு கட்.. ஓபிஎஸ் பேச்சு டேக்..’ பட்ஜெட் நேரலையில் தொடரும் இருட்டடிப்பு!

ஓபிஎஸ் பேச்சு நேரலை செய்யப்பட்ட நிலையில், இபிஎஸ் பேச்சு நேரலை செய்யப்படவில்லை. தொடர்ந்து இபிஎஸ் மற்றும் எதிர்கட்சிகளின் முக்கிய விவாதங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது. இன்றும் அது...

Read moreDetails

பண்டைய நாணயங்கள் முதல் ₹ சின்னம் வரை.. இந்திய ரூபாய் எழுதப்பட்ட 10 வழிகள்!

இந்திய ரூபாய் பல நூற்றாண்டுகளாக, பண்டைய நாணயங்களிலிருந்து நவீன ₹ சின்னமாக பல வழிகளில் மாறியுள்ளது. ஆரம்ப காலங்களில், பஞ்ச்-குறியிடப்பட்ட வெள்ளி நாணயங்கள் எந்த எழுத்துப்பூர்வ உரையும்...

Read moreDetails

போலி பாஸ்போர்ட், விசா மோசடிக்கு 7 ஆண்டு சிறை: மக்களவையில் புதிய குடியுரிமை மசோதா தாக்கல் | New Citizenship Amendment Bill introduced in Lok Sabha

புதுடெல்லி: இந்​தி​யா​வில் புதிய குடி​யுரிமை சட்​டத்தை கொண்டு வரும் வகை​யில், மக்​களவை​யில் குடி​யுரிமை மற்​றும் வெளி​நாட்​டினர் மசோதா தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்​தி​யா​வில் போலி பாஸ்​போர்ட், போலி விசா...

Read moreDetails

உத்தரகண்ட் நிதி அமைச்சர் ராஜிநாமா

உத்தரகண்ட் நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார். உத்தரகண்டில் கடந்த பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. அப்போது மலைவாழ் மக்கள் குறித்து...

Read moreDetails

Puducherry Weather 17 March 2025: புதுச்சேரி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 26.3°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Puducherry Weather 17 March 2025: இன்று புதுச்சேரி மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 32.32 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26.3 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....

Read moreDetails

Tamil Live Breaking News: டாஸ்மாக் புகாரில் போராட்டம் – பாஜக நிர்வாகிகள் வீட்டுக்காவல்

March 17, 20258:04 AM ISTTamil Live Breaking News: சென்னையில் இரட்டை கொலைசென்னை கோட்டூர்புரத்தில் ரவுடிகள் அருண், அவரது நண்பர் சுரேஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

ம.பி: மந்திரவாதியின் கொடூர சடங்கால் குழந்தையின் கண்கள் பாதிப்பு | Tantrik hangs 6-month-old over fire in MP Shivpuri, eyes damaged

போபால்: ம.பி.யின் சிவபுரி மாவட்டம், கொலாரஸ் பகுதியை சேர்ந்தவர் மந்திரவாதி ரகுவீர் தகாத். இவரிடம் உடல்நலக்குறைவு ஏற்பட்ட ஆண் குழந்தை ஒன்றை அதன் பெற்றோர் கடந்த வியாழக்கிழமை...

Read moreDetails

பெற்றோா் வற்புறுத்தலால் கலைப் பிரிவு எடுத்த மாணவிக்கு அறிவியல் பிரிவில் சோ்க்கை! -இன்ப அதிா்ச்சி கொடுத்த மத்திய கல்வி அமைச்சா்

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி குஷ்புக்கு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் அழைத்துப் பேசி இன்ப அதிா்ச்சி அளித்துள்ளாா்....

Read moreDetails
Page 888 of 1407 1 … 887 888 889 … 1,407

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.