இந்தியா

Tamil Live Breaking News : அம்பேத்கரின் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை

April 14, 20257:38 AM ISTTamil Live Breaking News : தொடர் விடுமுறை : சிறப்பு பேருந்துகளில் 3,32,695 பயணிகள் பயணம்போக்குவரத்து துறையின் சார்பில், வாரவிடுமுறை,...

Read moreDetails

மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தத்தால் உ.பி.யில் வக்பு சொத்துகளை பதிவு செய்வதில் சிக்கல் | union government amendment creates problem in registering Waqf properties in UP

புதுடெல்லி: மத்​திய அரசின் புதிய சட்​டத் திருத்​தத்​தால், உத்​தரபிரதேசத்​தில் வக்பு வாரிய சொத்​துகளை பதிவு செய்​வது பெரும் சவாலாகி உள்ளது. வக்பு சட்​டத் திருத்​தம் நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​று​வதற்கு...

Read moreDetails

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான முா்ஷிதாபாத் வன்முறை: மேலும் 12 போ் கைது

மேற்கு வங்க மாநிலம், முா்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடா்பாக மேலும் 12 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த மாநில...

Read moreDetails

Varichur Selvam: ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவு.. கோவை முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை!

கோவை மாநகரின் செல்வபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் இரவு நேரத்தில் போலீஸ் சோதனை. அசம்பாவிதங்கள் நிகழும் முன்னர் வரிச்சியூர் செல்வத்தை பிடிக்கவும், தேவைப்பட்டால்...

Read moreDetails

10 Rs Doctor: நோயாளிகளுக்கு 10 ரூபாயில் ட்ரீட்மெண்ட்… இந்த காலத்துல இப்படி ஒரு டாக்டரா..

Last Updated:April 08, 2025 8:36 PM IST10 Rs Doctor: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு சென்றால் பல ஆயிரங்கள் செலவு வைக்கும் இந்த காலத்திலும் ஒரு...

Read moreDetails

வக்பு போராட்டத்தால் வன்முறை: மேற்கு வங்கத்தில் பதற்றம் நீடிப்பு; கூடுதல் துணை ராணுவ படையினர் குவிப்பு | Violence due to Waqf protests in Bengal

முர்ஷிதாபாத்: வக்பு சட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து நடை​பெற்ற போராட்​டம் வன்​முறை​யாக மாறிய​தால் மேற்கு வங்க மாநிலம் முர்​ஷி​தா​பாத்​தில் பதற்​ற​மான சூழல் நில​வு​கிறது. இதையடுத்​து, மேலும் 5 கம்​பெனி...

Read moreDetails

அஸ்ஸாம்: வக்ஃப் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

அஸ்ஸாம் மாநிலத்தில் வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது போராட்டக்காரா்கள்-காவல் துறையினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் போலீஸாா் மீது போராட்டக்காரா்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினா். அவா்களை கலைக்க...

Read moreDetails

‘திமுக ஏஜென்ட்டுகள்.. உங்கள் கூடாரத்தை விரட்டியடிப்போம்..’ நயினார் நாகேந்திரன் சூடான அறிக்கை!

இந்த கூட்டணிதான் தமிழக பெண்களின் மாண்பை கழுவிலேற்றிய கயவர்களை அமைச்சர்களாகக் கொண்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை வேரறுக்கப் போகிறது! முதல்வர் ஸ்டாலின் அவர்களே! இந்த கூட்டணிதான்...

Read moreDetails

மசோதாக்கள் குறித்து நீதிமன்றமே முடிவு செய்தால் நாடாளுமன்றம், சட்டப்பேரவை எதற்கு?- கேரள ஆளுநர் கேள்வி | Kerala Governor Says Supreme Court Deadline To Decide On Bills Overreach

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிப்பது வரம்பு மீறிய செயல் என கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் குற்றம்சாட்டி உள்ளார். தமிழக அரசின் சில...

Read moreDetails
Page 828 of 1413 1 … 827 828 829 … 1,413

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.