இந்தியா

ஆபரேஷன் சிந்தூர்: ஆகாசத்தில் அணிவகுத்த ஸ்கால்ப், ஹேமர் ஏவுகணைகளின் சிறப்புகள் | indian air force attack pakistan with carried out with scalp and Hammer missiles in Operation Sindhoor

பாகிஸ்​தான் மற்​றும் பாக். ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் இந்​திய விமானப்​படை நேற்று ஸ்கால்ப், ஹேமர் ஏவு​கணை​கள் மூலம் தாக்குதல் நடத்​தியது. பாகிஸ்​தானில் உள்ள 9 தீவிர​வாத முகாம்​கள் மீது...

Read moreDetails

எல்லையில் தொடரும் பாகிஸ்தானின் பீரங்கித் தாக்குதல்: இந்தியா பதிலடி!

சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இரண்டாவது நாளாக பீரங்கித் தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.மேலும், இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு...

Read moreDetails

தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் கல்விப் பிரிவுகளிலும் சேர விரும்பும் மாணவர்கள், அறிவிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்குமாறு உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும்,...

Read moreDetails

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தாக்குதல்: அதிபர் ட்ரம்ப் உட்பட உலகத் தலைவர்கள் சொல்வது என்ன? | world leaders, including President Trump, are praising india on operation sindhoor

​புதுடெல்லி: பாகிஸ்​தானுக்கு எதி​ராக இந்​தியா நடத்​திய ‘சிந்​தூர்’ தாக்​குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உட்பட பல்​வேறு நாட்டு தலை​வர்​கள் கருத்து தெரி​வித்​துள்​ளனர்.அதன் விவரம் வரு​மாறு: அமெரிக்க...

Read moreDetails

பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரித்தால் பதிலடி தீவிரமாகும்: அஜித் தோவல் எச்சரிக்கை

நமது சிறப்பு நிருபா் எல்லையில் போா் பதற்றத்தை பாகிஸ்தான் மேலும் அதிகரித்தால் பதிலடி மிகத்தீவிரமாக கொடுக்கப்படும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் எச்சரித்துள்ளாா்....

Read moreDetails

‘ஈபிஎஸ் உத்தரவிட்டால் யுத்த களத்தில் துப்பாக்கி ஏந்தி போராட தயாராக உள்ளோம்’ – ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் பகல்ஹாம் பதிலடி தாக்குதல் நடத்த யுத்த களத்திற்கு ஆயிரம் இளைஞர்களை அழைத்துச் செல்ல தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர...

Read moreDetails

இந்திய ராணுவ தாக்குதலால் நெருக்கடி: ஆயுதப் பற்றாக்குறையால் பாகிஸ்தான் தவிப்பு | Pakistan is suffering from a shortage of weapons

புதுடெல்லி: பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பதிலடி​யாக பாகிஸ்​தான் மீது இந்​தியா வான்​வழித் தாக்​குதல் நடத்தி உள்​ளது. இதன் பிறகு இந்​திய ராணுவப் படைகள் மிகுந்த விழிப்​புடன் உள்​ளன....

Read moreDetails

சோஃபியா குரேஷி, வியோமிகா சிங்: யார் இவர்கள்?

பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது இந்திய ராணுவம். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்...

Read moreDetails
Page 775 of 1416 1 … 774 775 776 … 1,416

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.