இந்தியா

அமைச்சர் பொறுப்பு மாற்றப்பட்ட சில மணி நேரத்தில் உடல்நலக்குறைவு.. துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

ஒரே நேரத்தில் ராஜினாமா செய்த இரு அமைச்சர்கள்கடந்த வாரம் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து தமிழ்நாடு...

Read moreDetails

பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய நடவடிக்கை… கரைபுரண்டு ஓடிய நதியில் அடியோடு குறைந்த நீர்வரத்து…!

Last Updated:May 08, 2025 2:18 PM ISTஜம்மு-காஷ்மீரில் உள்ள பாக்லிஹார் அணையின் கதவுகளை மூடியது உள்ளிட்ட இந்தியாவின் அதிரடி நடவடிக்கை, செனாப் நதியின் கீழ்நோக்கிய தண்ணீர்...

Read moreDetails

ஆபரேஷன் சிந்தூர் | டெல்லியில் தொடங்கியது அனைத்துக் கட்சிக் கூட்டம் | Centre holds all-party meeting to brief all political parties on Operation Sindoor

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் தொடர்பாக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் புதுடெல்லியில்...

Read moreDetails

பிரதமர் மோடியுடன் அஜித் தோவல் சந்திப்பு!

தில்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முன்னதாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து எல்லையில் தற்போதைய நிலைமையைக் குறித்துக் கேட்டறிந்தார்....

Read moreDetails

98.53 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை!

தேர்ச்சி விகிதம் விபரம்:கடந்த 2025-ல் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள தனியார் பள்ளிகளில் மொத்தம் 7,564 மாணவர்கள் தேர்வு எழுதினர்....

Read moreDetails

ஆபரேஷன் சிந்தூர்: ஆகாசத்தில் அணிவகுத்த ஸ்கால்ப், ஹேமர் ஏவுகணைகளின் சிறப்புகள் | indian air force attack pakistan with carried out with scalp and Hammer missiles in Operation Sindhoor

பாகிஸ்​தான் மற்​றும் பாக். ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் இந்​திய விமானப்​படை நேற்று ஸ்கால்ப், ஹேமர் ஏவு​கணை​கள் மூலம் தாக்குதல் நடத்​தியது. பாகிஸ்​தானில் உள்ள 9 தீவிர​வாத முகாம்​கள் மீது...

Read moreDetails

எல்லையில் தொடரும் பாகிஸ்தானின் பீரங்கித் தாக்குதல்: இந்தியா பதிலடி!

சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இரண்டாவது நாளாக பீரங்கித் தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.மேலும், இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு...

Read moreDetails

தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் கல்விப் பிரிவுகளிலும் சேர விரும்பும் மாணவர்கள், அறிவிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்குமாறு உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும்,...

Read moreDetails
Page 550 of 1192 1 549 550 551 1,192

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.