இந்தியா

”எனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது வேதனை அளிக்கிறது” – கமல்ஹாசன் கடிதம் | It hurts that what I said was misunderstood Kamal Haasan letter

சென்னை: கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நரசிம்மலுவுக்கு நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில், கன்னடம் குறித்த தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து...

Read moreDetails

மிசோரமில் 552 நிலச்சரிவுகள்! 152 வீடுகள் சேதம், 5 பேர் பலி!

மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 552 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு 5 பேர் பலியாகியுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 10 நாள்களாகப் பெய்து வரும் அதிக...

Read moreDetails

‘இது சாதாரணமல்ல.. இந்திய சதுரங்கத்தின் எதிர்காலம் குகேஷின் கையில் உள்ளது..’ வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி

எதிர்காலம் உங்கள் கையில்..அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அவரது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில்,...

Read moreDetails

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்… இந்தியாவில் 4 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு

Last Updated:June 03, 2025 12:46 PM ISTCOVID-19 India : கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 5...

Read moreDetails

‘வேற்றுமையில் ஒற்றுமை’ – இந்தியாவின் தேசிய மொழி என்ன என்ற கேள்விக்கு கனிமொழி பதில் | Unity in diversity Kanimozhi s answers India s national language in spain

மாட்ரிட்: ‘இந்தியாவின் தேசிய மொழி என்ன?’ என்ற கேள்விக்கு ஸ்பெயினில் தகுந்த பதிலை திமுக எம்.பி கனிமொழி அளித்துள்ளார். அவரது பதில் தற்போது கவனம் பெற்றுள்ளது. எல்லை...

Read moreDetails

பிரதமா் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை குழு கூட்டம்

மேலும், பாஜக அரசு மத்தியில் மூன்றாவது முறையாக பதவியேற்று முதலாம் ஆண்டை நிறைவு செய்துள்ளதைக் குறிக்கும் வகையில் ஆளுங்கட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் அடுத்த வாரம்...

Read moreDetails

மதுரை பொதுக்குழு: ’தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்ட திமுக’ கலாய்க்கும் செல்லூர் ராஜூ!

”1977ல் மதுரையில் பொதுக்குழு நடத்தினர், அடுத்த 12 ஆண்டுகள் வனவாசம் போய்விட்டார்கள். அதுபோலவே இப்போதும் மதுரையில் மதுரையில் பொதுக்குழு கூட்டியுள்ளனர்” Read More

Read moreDetails

இந்தியா வழியாக பயணம் செய்யும் தனது நாட்டு குடிமக்களுக்கு நேபாள அரசின் எச்சரிக்கை…! என்ன தெரியுமா…?

பணி ரீதியாக வெளிநாடுகளுக்குச் செல்லும் நேபாள குடிமக்கள், நேபாளத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அல்லது புதுடெல்லியில் உள்ள தூதரகத்திடமிருந்து தொழிலாளர் அனுமதி மற்றும் ஆட்சேபனையின்மைச் சான்றிதழ்களைப் (NOCs)...

Read moreDetails

பிரயாக்ராஜில் திருவள்ளுவர் சிலை அறிமுக விழா: மத்திய அரசுடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தியது | Thiruvalluvar statue unveiling ceremony in Prayagraj

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் மகா கும்​பமேளா​வின்போது நிறு​வப்​பட்ட திரு​வள்​ளுவர் சிலைக்கு அறி​முக விழா நடத்​தப்​பட்​டது. பாஷா சங்​கம், மத்​திய கலாச்​சா​ரத் துறை, சென்னை சிஐசிடி​யுடன் இணைந்து இந்து...

Read moreDetails

195 நாட்டுப் பெண்கள் பாடிய கின்னஸ் சாதனைப் பாடல்: இந்தியா சாா்பில் சமையல் கலைஞா் அஸ்மா கான் குரல்

புது தில்லி: உலகெங்கிலும் உள்ள 195 நாடுகளைச் சோ்ந்த பெண்கள் பாடியதற்காக கின்னஸ் சாதனை படைத்த ‘195’ பாடலில் இந்தியா சாா்பில் பிரபல பெண் சமையல் கலைஞா்...

Read moreDetails
Page 478 of 1180 1 477 478 479 1,180

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.