இந்தியா

“தோ்தல் ஆணையமே ஆதாரங்களை அழிக்கிறது…” – ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு தேர்தல் ஆணையம் பதில்

Last Updated:June 22, 2025 8:50 AM ISTயாா் வெற்றி பெற வேண்டும் என ஏற்கெனவே முடிவை தீா்மானித்து நடத்தப்படும் தோ்தல் மக்களாட்சிக்கே விஷம் என ராகுல்...

Read moreDetails

தலைக்கு ரூ.8 லட்சம் அறிவிக்கப்பட்ட பெண் நக்சலைட் சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு | Female Naxalite killed in Chhattisgarh encounter

புதுடெல்லி: சத்​தீஸ்​கரின் கங்​கேர் மாவட்​டம் அமதோலா கல்​பார் எனும் மலைப்​பாங்​கான வனப்​பகு​தி​யில் நக்​சலைட்​டு​கள் நடமாட்​டம் இருப்​ப​தாக நேற்​று​முன்​தினம் தகவல் கிடைத்​துள்​ளது. உடனடி​யாக அங்கு சிஆர்​பிஎப் வீரர்​கள் விரைந்து...

Read moreDetails

கா்நாடக பாஜகவினா் ஒற்றுமையுடன் செயல்பட அமித் ஷா அறிவுரை!

கா்நாடகத்தில் வரும் காலங்களில் பாஜகவுக்கு சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. எனவே, கட்சித் தலைவா்கள் கடந்த கால கருத்து வேறுபாடுகளை மறந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்; அப்போதுதான், மக்களின்...

Read moreDetails

’ஆண்டுதோறும் 1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி’ அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

“மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கிராமப்புற மாணவர்களின் திறமைகளை மேம்படுத்த, மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, துறை சார்ந்த வல்லுநர்கள் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது”...

Read moreDetails

ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை இந்தியாவிலேயே உருவாக்க திட்டம்…! செயல்முறையை தொடங்கிய மத்திய அரசு…

Last Updated:June 21, 2025 8:49 AM ISTராணுவ ரீதியிலான மோதலுக்குப் பிறகு, இந்தியா தனது ராணுவ திறனை மேலும் வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது. நாட்டில் 5-ஆம் தலைமுறை...

Read moreDetails

ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை மக்களை மீட்கும் இந்தியா | India to evacuate Nepalese, Sri Lankan citizens from Iran

அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் இலங்கையின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் இருந்து இந்தியா மீட்டு அழைத்துவர உள்ளது. ஈரான் - இஸ்ரேல் போரை...

Read moreDetails

காஸா, ஈரான் விவகாரத்தில் இந்திய அரசு மெளனம்: சோனியா காந்தி கடும் விமா்சனம்

காஸா பேரழிவு மற்றும் ஈரான் மீது இஸ்ரேல் அத்துமீறி நடத்திய தாக்குதல் தொடா்பாக இந்திய அரசு மெளனம் சாதிப்பது, நமது தாா்மிக மற்றும் ராஜீய பாரம்பரியங்களில் இருந்து...

Read moreDetails

’நானும், நமிதாவும் முருக பக்தைகள்! இதில் அரசியல் இல்லை’ தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

”முருகன் மாநாடு தேசிய ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும், சமூக விரோத நடவடிக்கைகளை அழிக்க முருகனின் வேல் உதவும் என்றும் பேட்டி” Read More

Read moreDetails

ரஷ்யா – உக்ரைன் போரில் உயிரிழந்த ரஷ்ய ராணுவ வீரரின் இறுதி சடங்கு… எங்கே நடந்தது தெரியுமா…?

Last Updated:June 21, 2025 10:14 AM ISTரஷ்யா - உக்ரைன் போரில் உயிரிழந்த ரஷ்ய ராணுவ வீரரின் ஆன்மா சாந்தி அடையும் வகையில் அவருக்கு நாராயணபலி...

Read moreDetails

கர்நாடகாவில் போலி செய்திகளை பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை: விரைவில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது | 7 years in jail for spreading fake news in Karnataka

கர்நாடகாவில் போலிச் செய்திகள், தவறான தகவல்களை பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவர அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடகாவில் கடந்த...

Read moreDetails
Page 427 of 1173 1 426 427 428 1,173

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.