இந்தியா

ஏர் இந்தியாவின் அகமதாபாத் – லண்டன் விமானம் ரத்து: காரணம் என்ன? | Air India’s Ahmedabad-London flight cancelled – what is the reason?

அகமதாபாத்: அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு இன்று மதியம் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அகமதாபாத்தில் உள்ள...

Read moreDetails

சோனியாவின் உடல்நிலையில் முன்னேற்றம்

தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.78 வயதாகும் சோனியா காந்தி வயிறு தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக...

Read moreDetails

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. ஜூன் 17ஆம் தேதி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ

இதையடுத்து, சென்னையில் நேற்று (ஜூன் 16) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120க்கு குறைந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்...

Read moreDetails

தண்ணீர் வியாபாரம் என்ற பெயரில் சுரங்கம் தோண்டி மெகா மோசடி… இறுதியில் நடந்தது என்ன தெரியுமா…?

Last Updated:June 17, 2025 8:44 PM ISTமினரல் வாட்டர் வியாபாரம் நடத்துவதுபோல் அனைவரையும் ஏமாற்றி, சுரங்கப்பாதை தோண்டி நிலத்தடி குழாய் வழியாக டீசலை திருடியுள்ள சம்பவம்...

Read moreDetails

கமலை​ மன்னிப்பு கேட்க சொல்வதுதான் நீதிபதியின் பணியா? – ‘தக் லைஃப்’ வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம் | Supreme Court upholds Kamal Haasan right to screen Thug Life in Karnataka

துடெல்லி / பெங்களூரு: நடிகர் கமல்​ஹாசனின் ‘தக் லைஃப்' படத்தை கர்​நாட​கா​வில் வெளி​யிட அனு​மதி அளித்த உச்ச நீதி​மன்​றம், கமல்​ஹாசனை மன்​னிப்பு கேட்க வலி​யுறுத்​திய நீதிபதிக்கு கண்​டனம்...

Read moreDetails

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவது அரசின் நோக்கம்- காங்கிரஸ் சாடல்

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் இதில் மத்திய அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை...

Read moreDetails

கழக முன்னோடிகளில் முக்கியமானவர் அண்ணன் சாத்தையா.. சிவகங்கையில் ஆய்வு பணியின் போது உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

சிவகங்கை மாவட்ட கழக முன்னோடிகளில் முக்கியமானவர் அண்ணன் சாத்தையா. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் அன்புக்குரியவராக திகழ்ந்தவர். கழகத்தலைவர் ஸ்டாலின் மீது பற்று கொண்டவர். சிவகங்கை நகர்மன்ற...

Read moreDetails

எல்லையில் துணிச்சலை வெளிப்படுத்திய ராணுவ வீரருக்கு இன்டிகோ விமானத்தில் மரியாதை: வைரல் வீடியோ…!

Last Updated:June 17, 2025 9:59 PM ISTஏப்ரல் 22ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தானுக்கு...

Read moreDetails

“வகுப்புவாத சக்திகளை பாதுகாக்க விரும்புகிறார் ராகுல் காந்தி” – அசாம் முதல்வர் குற்றச்சாட்டு | Rahul Gandhi wants to protect communal forces – Assam CM alleges

திப்ரூகர்: காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் எப்போதும் வகுப்புவாத சக்திகளைப் பாதுகாக்க விரும்புவதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியுள்ளார். பக்ரித் பண்டிகையை ஒட்டி...

Read moreDetails

கடற்கரைக்குச் சென்ற கல்லூரி மாணவியை 10 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை: அனைவரும் கைது!

ஒடிஸாவில் 10 இளைஞர்களால் கல்லூரி மாணவியொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேரும் இன்று(ஜூன் 17) கைது செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது. ஒடிஸாவின்...

Read moreDetails
Page 404 of 1140 1 403 404 405 1,140

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.