அமித்ஷாவின் "ஆங்கிலம் அவமானம்" கருத்துக்கு ராகுல் காந்தி "ஆங்கிலம் அதிகாரம்" என பதிலளித்துள்ளார். Read More
Read moreDetailsஆம் ஆத்மி ஆட்சியின்போது டெல்லியில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை தீவிர விசாரணை நடத்தி...
Read moreDetailsமருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 186 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றை உற்பத்தி செய்த...
Read moreDetailsஆனால், அதிக உற்பத்தி இருந்தபோதிலும், மாங்கனிகளை கொள்முதல் செய்வதில் மாம்பழக் கூழ் ஆலை நிர்வாகங்கள் தயக்கம் காட்டின. மேலும், ஆந்திரா அரசு தமிழக மாங்கனிகளுக்கு தடை விதித்ததும்...
Read moreDetailsLast Updated:June 20, 2025 5:21 PM ISTபிகாரில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் அம்பேத்கர் படத்தை காலடியில் வைத்திருப்பார்கள். நான் அவரது புகைப்படத்தை இதயத்தின் அருகில்...
Read moreDetailsரூ.7.42 கோடி மோசடி வழக்கில் மகாராஷ்டிர ஐபிஎஸ் அதிகாரியின் கணவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர ஐபிஎஸ் அதிகாரி ராஷ்மி கரந்திகரின் கணவர் புருஷோத்தம் சவான்....
Read moreDetailsதென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தில்லியில் ஜூன் 22 ஆம் தேதி கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது...
Read moreDetails“ஊடக செய்திகளில் கூறப்படும் அறிக்கைகள் "தவறானவை, தவறாக வழிநடத்துபவை, ஊகமானவை, அவதூறானவை மற்றும் உண்மைகளால் ஆதரிக்கப்படாதவை" என்று சன் டிவி நெட்வொர்க் தெரிவித்து உள்ளது” Read More
Read moreDetailsLast Updated:June 20, 2025 9:21 PM ISTகர்நாடக அரசு ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது....
Read moreDetailsபுதுடெல்லி: இன்றைய உலகில் தாய்மொழியைப் போலவே ஆங்கிலம் முக்கியமானது என தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். “நமது நாட்டில்...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin