இந்தியா

மணிப்பூரில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு | Four killed in shooting in Manipur Churachandpur

சூரசந்த்பூர்: மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) அடையாளம் தெரியாத மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 72 வயது பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்....

Read moreDetails

ரயில் கட்டணம் நாளை முதல் உயர்வு!

ரயில் கட்டண உயர்வு நாளைமுதல்(ஜூலை 1) அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.நாளை முதல் ரயில்களின் பயணக் கட்டணத்தை உயர்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வந்த நிலையில்,...

Read moreDetails

‘தனிப்பெருமான்மை உடன் அதிமுக ஆட்சி அமைக்கும்’ ஈபிஎஸ் பேச்சால் பாஜக அதிர்ச்சி!

திமுகவின் பொய் வாக்குறுதிகள்எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு 525 அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றியதாக குற்றம்சாட்டினார். "பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாகவும், ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு...

Read moreDetails

பெற்ற குழந்தைகளைக் கொன்று எலும்புகளுடன் காவல் நிலையம் வந்த இளைஞர்… போலீஸ் விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி

கேரளா மாநிலம், திருச்சூரை அடுத்துள்ளது புதுக்காடு எனும் பகுதி. இந்தப் பகுதி காவல் நிலையத்திற்கு கையில் ஒரு பையுடன், முழு மது போதையில் வந்த இளைஞர், தன்...

Read moreDetails

‘எனக்கும் சிவகுமாருக்கும் இடையே வலுவான பிணைப்பு உள்ளது’ – கர்நாடகா முதல்வர் சித்தராமையா | I have a strong bond with Shivakumar Siddaramaiah confident

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கும், துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கும் இடையே ‘வலுவான பிணைப்பு’ இருப்பதாக...

Read moreDetails

மதத் திட்டங்களை ஊழலுக்காக சுரண்டுகிறது பாஜக: அகிலேஷ்

மத மேம்பாட்டுத் திட்டங்களை ஊழல் மற்றும் சுரண்டலுக்கான வழிகளாக மாற்றுவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். Read More

Read moreDetails

’திமுக ஆட்சியில் தொழில் துறை வளர்ச்சி வெறும் பேப்பர் அளவில்தான் உள்ளது’ எடப்பாடி பழனிசாமி கவலை!

உண்மையான தொழிற்சாலைகளை நோக்கிதொழில்துறை வளர்ச்சி என்பது பொருளாதார சமத்துவம், இளைஞர் வேலைவாய்ப்பு, மற்றும் பிராந்திய செழுமைக்கு முக்கியமானது. திமுக அரசின் அறிவிப்புகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உண்மையான...

Read moreDetails

ரயில் முன்பதிவு டிக்கெட்களுக்கு வெளியான புதிய அறிவிப்பு

Train Ticket Booking | மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்டவணையைத் தயாரிக்க உத்தரவிட்டுள்ளார். Read More

Read moreDetails

மாணவ, மாணவியரின் உடல்நலன், மனநலனை மேம்படுத்த கடும் எதிர்ப்பை மீறி கேரள பள்ளிகளில் ஜும்பா நடன பயிற்சி | Zumba dance classes in Kerala schools despite strong opposition

திருவனந்தபுரம்: கேரளா​வில் பள்ளி மாணவ, மாண​வியரின் உடல்​நலன், மனநலனை மேம்​படுத்த ஜும்பா நடன பயிற்சி வழங்கப்​படு​கிறது. இதற்கு மத அமைப்​பு​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன. ஜும்பா என்​பது...

Read moreDetails
Page 371 of 1137 1 370 371 372 1,137

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.