இந்தியா

லாலு மீதான வழக்கு விசாரணையை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு | railway land for job case Supreme Court refuses to postpone the trial of Lalu Prasad

புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீதான விசாரணையை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது....

Read more

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30)...

Read more

திருமணத்திற்கு முந்தைய எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரிசோதனை கட்டாயம்… மேகாலயா அரசு திட்டம்…!

Last Updated:July 30, 2025 4:49 PM ISTமேகாலயா மாநிலத்தில் 8,000-க்கும் மேற்பட்ட எச்.ஐ.வி. பாதிப்புகள் பதிவாகி உள்ளதாகவும், தற்போது எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவலில் நாட்டில் இந்த மாநிலம்...

Read more

சிந்தூர் நடவடிக்கையின்போது ட்ரம்ப் – மோடி இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை: ஜெய்சங்கர் | No calls between President Trump and PM during Operation Sindoor: Jaishankar

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - பிரதமர் நரேந்திர மோடி இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை...

Read more

தில்லி – மும்பை: சல்மானை காண வீட்டைவிட்டு ஓடிய சிறுவர்கள்!

தில்லியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் சல்மான் கானைக் காண்பதற்காக யாருக்கும் தெரியாமல் மும்பைக்குச் சென்றுள்ளனர்.அவர்கள் மூவரையும் நான்கு நாள்களுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ரயில் நிலையத்தில்...

Read more

இன்று மாலை விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்!

நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து நிசார் செயற்கைக்கோளை இன்று மாலை 5.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுகின்றன. Read More

Read more

ஆபரேஷன் சிவசக்தி: ஜம்மு காஷ்மீரின் பூஞ்சில் நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை | Operation Shivshakti 2 terrorists killed in encounter in Poonch Jammu and Kashmir

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பூஞ்ச் மாவட்டத்தின்...

Read more

ஆபரேஷன் சிவசக்தி: இரண்டு பயங்கரவாதிகள் கொலை!

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் புதன்கிழமை காலை சுட்டுக் கொன்றனர்.உளவுத் துறை தகவலை அடுத்து ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில்...

Read more

புதைக்கப்பட்ட பெணகளின் சடலங்கள்.. 13 இடங்களில் தோண்டும் பணி.. தர்மஸ்தலாவில் நடப்பது என்ன?

Last Updated:July 30, 2025 10:14 AM ISTதர்மஸ்தலா கோயிலில் 100க்கும் மேற்பட்ட பெண்களின் உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 13 இடங்களில் தோண்டும் பணி தொடங்கியது....

Read more

பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி: டிஆர்டிஓ-வை பாராட்டிய அமைச்சர் | Minister praises DRDO for Pralay missile test success

புதுடெல்லி: இந்​தி​யா​வின் பாது​காப்பு அமைப்பை மேலும் பலப்​படுத்​தும் வகை​யில், பிரளய் ஏவு​கணை சோதனை வெற்​றிகர​மாக பரிசோ​திக்​கப்​பட்​டுள்​ளது. பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு (டிஆர்​டிஓ), ஒடிசா கடற்​கரை​யில்...

Read more
Page 2 of 838 1 2 3 838

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.