இந்தியா

சென்னை ஆவணக் காப்பகத்தில் தமிழக வரலாறு ஆய்வுக்கு மாதம் ரூ.50,000 உதவித்தொகை: அமைச்சர் கோவி.செழியன் | Monthly stipend of Rs 50 thousand for research on history at Chennai Archives Minister Kovi Chezhiyan

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள ஆவணக் காப்பகத்தின் அரிய ஆவணங்கள் உதவியுடன் தமிழக வரலாறு குறித்து ஆய்வு செய்ய மாதம்தோறும் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்....

Read moreDetails

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹசீனாவை ஒப்படையுங்கள் – இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம் | இந்தியா

Last Updated:November 17, 2025 5:28 PM ISTமரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க வங்கதேச வெளியுறவுத் துறை இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.News18வன்முறை வழக்கில்...

Read moreDetails

டெல்லி கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப்படை தாக்குதல்: என்ஐஏ உறுதி | Explosion near Red Fort was car-borne suicide attack, says NIA

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல் என்றும் இந்த சதியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஒருவரை கைது செய்திருப்பதாகவும்...

Read moreDetails

சவுதியில் பேருந்து தீப்பிடித்து இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 11 பெண்கள், 10 குழந்தைகள் உட்பட 42 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 18 பேர் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது....

Read moreDetails

‘மேகேதாட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகம்’ – கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் வரவேற்பு | Mekedatu verdict has come in our favour Karnataka Deputy Chief Minister DK Shivakumar welcomes

பெங்களூரு: மேகேதாட்டு திட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வரவேற்றார். மேலும், இது மாநிலத்துக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும்...

Read moreDetails

கேரளாவை தொடர்ந்து ராஜஸ்தானிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை – அதிர்ச்சி சம்பவம் | இந்தியா

Last Updated:November 17, 2025 12:06 PM ISTMukesh Jangid ராஜஸ்தானில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் வேலை அழுத்தம் காரணமாக தற்கொலை செய்தார். Kerala-யிலும் Anish George...

Read moreDetails

மதீனாவில் பேருந்து விபத்து: இந்திய யாத்ரீகர்கள் பலியானதாக தகவல் – அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்! | Bus accident near Medina 42 pilgrims from Hyderabad killed

ஹைதராபாத்: சவூதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 42 இந்திய யாத்ரீகர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மெக்காவிலிருந்து மதீனாவுக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து,...

Read moreDetails

பிகார் தேர்தல்… பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைத் தாண்டி என்டிஏ கூட்டணி முன்னிலை! | இந்தியா

பிகாரில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தலில் பாஜக, ஜேடியு தலைமையிலான என்டிஏ கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிட...

Read moreDetails

சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 3 பேர் உயிரிழப்பு | three maoists encounter in chhattisgarh

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் என்​க​வுன்ட்​டரில் 3 மாவோ​யிஸ்ட்​கள் உயி​ரிழந்​தனர். சத்​தீஸ்​கரின் சுக்மா மாவட்​டத்​தில் மாவோ​யிஸ்ட் நடமாட்​டம் இருப்​ப​தாக போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. இதன் அடிப்​படை​யில், வனப்​பகு​தி​யில் பாது​காப்​புப்...

Read moreDetails

துணை வேந்தர்கள் நியமன வழக்கு… உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை | இந்தியா

Last Updated:November 17, 2025 9:07 AM ISTதுணை வேந்தர் நியமன வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை, தமிழ்நாடு அரசு, ஆளுநர், பல்கலைக்கழக மானியக்குழு உள்ளிட்டோர் தொடர்பாக...

Read moreDetails
Page 198 of 1205 1 197 198 199 1,205

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.