இந்தியா

பி.சி.க்கு 42 சதவீத இடஒதுக்கீடு கேட்டு தெலங்கானாவில் பந்த் | strike in telangana asking 42 percent quota for bc

ஹைதராபாத்: பிற்​படுத்​தப்​பட்​டோருக்கு 42 சதவீத இட ஒதுக்​கீட்டை வலி​யுறுத்தி தெலங்​கா​னா​வில் ஆளும் காங்​கிரஸ், பாஜக, பிஆர்​எஸ், கம்​யூனிஸ்ட் கட்​சிகள் மற்​றும் அனைத்து இயக்​கங்​கள் சார்​பில் நேற்று பந்த்...

Read moreDetails

அதிமுக பிரசாரத்தில் பறந்த தவெக கொடி.. அரூர் பயணத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு உற்சாகம்!

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவீர்களா என்று இபிஎஸ் கேட்டநேரத்தில், விஜய் கட்சியினரும், ‘அனுப்புவோம்’ என்று ஆரவாரத்துடன் கொடியை அசைத்து தெரிவித்தனர். இந்த சம்பவம் அரசியலில் புதிய எதிர்பார்ப்பை...

Read moreDetails

மகனுக்காக சிறுநீரக தானம் கொடுத்த 72 வயது தாய்… எங்கே தெரியுமா? | இந்தியா

Last Updated:October 18, 2025 4:56 PM ISTஇந்தூரை சேர்ந்த கங்கா, தனது 46 வயது மகன் கமலேஷ் வர்மாவுக்கு சிறுநீரகத்தை தானம் செய்து அவரது உயிரைக்...

Read moreDetails

உத்தர பிரதேச மாநிலத்தில் ஓநாய்களை வேட்டையாடும் பணி தீவிரம்: முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவால் கிராம மக்கள் நிம்மதி | wolve hunt down continues uttar pradesh govt operation

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பஹரைச் மாவட்ட கேசர்​கஞ்​சின் கிராமங்​களில் கடந்த செப்​டம்​பர் 9 முதல் ஓநாய்​கள் நடமாட்​டம் அதி​கரித்​துள்​ளது. இமயமலை அடி​வாரத்​தில் நதிக்​கரைகளில் பொது​மக்​கள் வாழும்...

Read moreDetails

‘கள்ளக்குறிச்சி போகாமல் கரூருக்கு ஓடோடிச் சென்றது தேர்தல் நாடகம்’ முதல்வரை சாடிய இபிஎஸ்

நீங்கள் எப்போது தவறான கருத்தை வெளியிட்டாலும் அதற்கு பதிலடி கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக. மக்களுக்காக இருக்கும் கட்சி அதிமுக, கருணாநிதி குடும்பத்துக்கு இருக்கும் கட்சி திமுக....

Read moreDetails

பெண் யூடியூபர் மரணத்தில் திடீர் திருப்பம்.. ரகசிய காதலனின் அதிர்ச்சி செயல் அம்பலம் | இந்தியா

Last Updated:October 18, 2025 8:27 PM ISTஹரியானாவில் பெண் யூடியூபர் மரணத்தில் திடீர் திருப்பமாகக் கழுத்தை நெரித்துத் துடிதுடிக்க அவர் கொலை செய்யப்பட்டிருப்பது அம்பலமாகி உள்ளது.பெண்...

Read moreDetails

பிரதமர் மோடியின் தீபாவளிப் பரிசு மக்களை முழுமையாகச் சென்றடைந்துள்ளது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் | pm Modi Diwali gift has fully reached people Union Minister Nirmala Sitharaman

புதுடெல்லி: ஜிஎஸ்டி சீர்​திருத்​தம் குறித்து டெல்​லி​யில் நேற்று மத்​திய நிதித்​துறை அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன், மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல், மத்​திய ரயில்வே...

Read moreDetails

‘அரசை பெருமைப்படுத்தும் விதமாக பேசும் பக்க வாத்தியங்கள்..’ கரூர் சம்பவத்தை விளாசும் இபிஎஸ்!

‘கூடுதல் காவல்துறை தலைவர் தேவ ஆசீர்வாதம் 20 நபர்களுக்கு ஒரு காவலர் போடப்பட்டதாக கூறுகிறார். இது ஒரு வேலை விதியாக ஆக இருக்கலாம். ஏனெனில் 500 காவலர்கள்...

Read moreDetails

கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை.. கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி அத்துமீறல் – அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி | இந்தியா

அப்போது, மாணவியுடன் வாக்குவாதம் செய்த இளைஞர், திடீரென அவரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவியுள்ளார். உடனே, மாணவி சுதாரிப்பதற்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரின் கழுத்து...

Read moreDetails

‘குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் வாக்கு திருட்டு’ – பாஜக மீது காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு | Vote theft in the Vice Presidential election too Congress accuses BJP

புதுடெல்லி: நடந்து முடிந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பியும், மக்களவையின் காங்கிரஸ் கொறடாவுமான மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டினார்....

Read moreDetails
Page 188 of 1126 1 187 188 189 1,126

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.