இந்தியா

யார் இந்த உமர் நபி? – அந்த 3 மணி நேரத்தில் என்ன செய்தார்?

Delhi Bomb Blast | டெல்லியில் குண்டு வெடித்த காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் மருத்துவர் உமர் நபி யார்? எதற்காக தாக்குதல் நடத்தினார்? Read More

Read moreDetails

மியான்மரில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி இருந்த 197 இந்தியர்கள் தாய்லாந்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்பினர் | India airlifts 197 citizens who worked in Myanmar cybercrime hub from Thailand

புதுடெல்லி: தாய்​லாந்து - மியான்​மர் எல்​லை​யில் சைபர் மோசடி மையங்​கள் அதி​கள​வில் உள்​ளன. இங்​கிருந்து சர்​வ​தேச அளவில் அனைத்து வித​மான சைபர் மோசடி சம்​பவங்​கள் நடை​பெறுகின்​றன. இந்தியா...

Read moreDetails

சற்றுமுன் பீகார் இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு : பதிவான வாக்கு சதவீதம் எவ்வளவு? | இந்தியா

Last Updated:November 11, 2025 6:29 PM ISTபீகார் மாநில சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நிறைவடைந்தது. இதில் 5 மணி நிலவரப்படி 67.14 சதவீதம் வாக்குகள்...

Read moreDetails

டெல்​லி​யில் குண்டு வெடித்த காரை ஓட்​டிய உமரை அடையாளம் காண தாயிடமிருந்து டிஎன்ஏ சேகரிப்பு | DNA collection from mother to identify Umar

புதுடெல்லி: டெல்​லி​யில் குண்டு வெடித்த காரை ஓட்​டிய மருத்​து​வர் உமர் நபி​யின் உடலை அடை​யாளம் காண்​ப​தற்​காக அவருடைய தாயிட​மிருந்து டிஎன்ஏ சேகரிக்​கப்​பட்​டுள்​ளது. டெல்​லி​யில் நிகழ்ந்த கார் குண்டு...

Read moreDetails

Bihar Election 2025 Exit Poll Result : கருத்துக் கணிப்புகள் சொல்வது என்ன? அனைத்திலும் முந்தும் என்.டி.ஏ. | இந்தியா

Last Updated:November 11, 2025 7:16 PM ISTபிகார் தேர்தலில் 243 தொகுதிகள், 2 கட்ட வாக்குப்பதிவு, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மகாகத்பந்தன் இடையே போட்டி,...

Read moreDetails

டெல்லி கார் குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் | Ammonium nitrate used in Delhi car bomb attack

புதுடெல்லி: டெல்லி கார் குண்​டு​வெடிப்பு தாக்​குதலுக்கு அம்​மோனி​யம் நைட்​ரேட் வெடிபொருள் பயன்​படுத்​தப்​பட்​டிருப்​பது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இதுகுறித்து டெல்லி போலீ​ஸார் கூறிய​தாவது: பொது​வாக அம்​மோனி​யம் நைட்​ரேட் வேளாண் உரமாக...

Read moreDetails

Bihar Election 2025 Exit Poll Result : எந்தக் கட்சிக்கு எவ்வளவு சதவீத வாக்கு கிடைக்க வாய்ப்பு? | இந்தியா

Last Updated:November 11, 2025 7:28 PM ISTBihar தேர்தல் Exit Polls படி NDA கூட்டணி அதிக இடங்கள் மற்றும் வாக்குகள் பெறும் வாய்ப்பு, மகாகத்பந்தன்,...

Read moreDetails

Bihar Election 2025 News18 Exit Poll Result : முந்தும் என்.டி.ஏ; பின்தங்கிய மகாகத்பந்தன்! 243 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு முடிவு | இந்தியா

Last Updated:November 11, 2025 7:36 PM ISTBihar Election 2025 Exit Poll Result CNN News18 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி...

Read moreDetails

செங்கோட்டை கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – டெல்லி அரசு | delhi cm announces rs 10 lakhs ex gratia for red fort car blast kin of deceased

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே திங்கட்கிழமை மாலை நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தார்களுக்கு நிவாரண...

Read moreDetails
Page 122 of 1117 1 121 122 123 1,117

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.