தில்லியில் கல்லூரி ஒன்றின் கேண்டீனில் இருந்து வாங்கப்பட்ட சமோசாவில் இறந்த நிலையில் எறும்புகள் கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தில்லி பல்கலைக்கழகத்தின் தயாள் சிங் கல்லூரியின் கேண்டீனில்...
Read moreDetails”தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” Read More
Read moreDetailsமும்பையில் இருக்கும் வோர்லி என்ற இடத்தில் 12 வயதுடைய ஒரு சிறப்பு குழந்தை தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தை காணாமல் போனதாக கூறப்படுகிறது.எங்கு தேடியும்...
Read moreDetailsமூன்றாம் கட்ட தேர்தலை சந்திக்கும் 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நடைமுறைகள் நேற்று தொடங்கின. நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19...
Read moreDetailsசிறுவனின் குடும்பத்தினா் ரஹீமை மன்னிக்க முன்வராத காரணத்தால், கடந்த 2018-ஆம் ஆண்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரது மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மரண தண்டனை உறுதியானது.இதனிடையே,...
Read moreDetailsசர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த...
Read moreDetailsகடந்த மார்ச் 1 ஆம் தேதி பெங்களூரு குந்தலஹல்லி பகுதியில் செயல்படும் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் 2 வெடிகுண்டுகள் வெடித்ததில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது...
Read moreDetailsபுதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலை சந்தித்துப் பேச பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்...
Read moreDetailsஅரசமைப்புச் சட்டத்தை பாஜக அழிக்க முயற்சிப்பதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது அரசியல் சாசனத்தை அழிக்க காங்கிரஸ்தான் முயற்சித்தது. ஆனால், தற்போது, அரசியல் சாசனத்தின் பெயரில்...
Read moreDetailsஉத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் பெற்ற தாயே குழந்தையை விபச்சாரத்தில் ஈடுபட செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தர பிரதேசத்தின் காசியாபாத் பகுதியில் இரண்டு குழந்தைகள் அவர்களது பெற்றோருடன் வசித்து...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin