இந்தியா

வாக்காளர் எண்ணிக்கையில் குழப்பம்: காங். கட்சி குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் | Confusion on Vote Count Election Commission Explained Congress Party Accusation

புதுடெல்லி: பிஹார் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை குறித்து புகார் தெரிவித்த காங்கிரஸ் கட்சிக்கு, தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. பிஹாரில் 7.42 கோடி வாக்​காளர்​கள் இருப்​ப​தாக...

Read moreDetails

200 இடங்களுக்கு மேல் என்.டி.ஏ. முன்னிலை.. சொந்த தொகுதியிலேயே தேஜஸ்வி பின்னடைவு! | இந்தியா

Last Updated:November 14, 2025 2:53 PM ISTபிகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலை, பாஜக 91, ஐக்கிய ஜனதா தளம்...

Read moreDetails

10-வது முறையாக பிஹார் முதல்வராகிறார் நிதிஷ்குமார்: நவ.19-ல் பதவியேற்பு விழா | Nitish Kumar becomes Bihar Chief Minister for the 10th time

பாட்னா: பிஹாரில் வரும் 19-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) அரசு பதவி​யேற்​கிறது. நிதிஷ் குமார் 10-வது முறை​யாக மீண்​டும் முதல்​வ​ராக பதவி​யேற்​பார் என்று தகவல்​கள்...

Read moreDetails

பிகாரில் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க உலக வங்கியின் நிதி பயன்படுத்தப்பட்டதா? – குற்றச்சாட்டும் மறுப்பும்! | இந்தியா

Last Updated:November 16, 2025 7:30 PM ISTபிகார் தேர்தல் வெற்றிக்கு வாக்குப் பதிவுக்கு சில தினங்களுக்கு முன்பாக நிதிஷ்குமார் அரசு பெண்களுக்கு 10,000 ரூபாய் வழங்கியதுதான்...

Read moreDetails

அவதூறாக பேசி காலணியை கழற்றி அடிக்க முயற்சி: தேஜஸ்வி மீது லாலு மகள் பகிரங்க குற்றச்சாட்டு | rohini acharya accuses tejashwi

பாட்னா: ‘‘என்னை அவதூறாக பேசி, காலணியை கழற்றி அடிக்க முயற்சி செய்​தனர்’’ என்று லாலு மகள் ரோகிணி ஆச்​சார்யா தனது சகோ​தரர் தேஜஸ்வி மீது மறை​மு​மாக குற்​றம்...

Read moreDetails

டெல்லி செங்கோட்டை கார் வெடிகுண்டு சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் – என்.ஐ.ஏ. சொன்ன அதிர்ச்சி தகவல் | இந்தியா

Last Updated:November 16, 2025 7:45 PM ISTடெல்லி செங்கோட்டை கார் வெடிகுண்டு சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.News18டெல்லி, செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம்...

Read moreDetails

மருத்துவர் உமர் நபியின் கூட்டாளி டெல்லியில் கைது: வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ20 கார் வாங்கி கொடுத்தவர் | NIA arrests key aide of suicide bomber Umar Nabi who helped procure i20

புதுடெல்லி: டெல்லி குண்​டு​வெடிப்​பின் முக்​கிய குற்​ற​வாளி அமீர் ரஷித் அலி கைது செய்​யப்​பட்டு உள்​ளார். இவர், குண்​டு​வெடிப்​புக்கு பயன்​படுத்​தப்​பட்ட காரின் உரிமை​யாளர் ஆவார். கடந்த 10-ம் தேதி...

Read moreDetails

புடவைக்காக காதலியைக் கொடூரமாக கொன்ற காதலன்.. திருமணத்திற்கு முன் நடந்த விபரீதம் | இந்தியா

Last Updated:November 16, 2025 9:51 PM ISTகுஜராத்தில் புடவையால் ஏற்பட்ட தகராறில் மணமகன், மணமகளை கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.News18குஜராத்தின் பாவ் நகரில்...

Read moreDetails

கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறை மாநிலங்களவை எம்.பி.க்களை இழக்கும் ஆர்ஜேடி | RJD loses Rajya Sabha MPs for the first time in 30 years

புதுடெல்லி: பிஹார் தேர்​தல் தோல்​வியை அடுத்​து, வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் மாநிலங்​களவை​யில் ஒரு எம்​.பி. கூட இல்​லாத கட்​சி​யாக ராஷ்டிரிய ஜனதா தளம் மாறப் போகிறது. பிஹார்...

Read moreDetails

10 நிமிடம் தாமதம்.. ஆசிரியர் கொடுத்த கொடூர தண்டனை! பரிதாபமாக பலியான சிறுமி | இந்தியா

Last Updated:November 16, 2025 10:17 PM ISTமகாராஷ்டிரா தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி 10 நிமிடம் தாமதமாக பள்ளிக்கு வந்ததால், ஆசிரியர் கொடுத்த...

Read moreDetails
Page 102 of 1108 1 101 102 103 1,108

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.