விளையாட்டு

RCB | விற்பனைக்கு வரும் ஆர்சிபி… எவ்வளவு கோடி, வாங்கப்போவது யார்..?

RCB | ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றதன் மூலம் ஆர்சிபி அணியின் நிகர மதிப்பு ரூ.2327 கோடியாக உயர்ந்துள்ளது. ஐபிஎல் தொடரில் நிகர மதிப்பு அடிப்படையில் ஆர்சிபி...

Read moreDetails

உலகக் கோப்பையுடன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்! | team india meets pm narendra modi with womens world cup trophy

புதுடெல்லி: நடப்பு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி. இந்நிலையில், புதன்கிழமை அன்று உலகக் கோப்பையுடன் பிரதமர்...

Read moreDetails

Womens World Cup : மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு.. | விளையாட்டு

Last Updated:November 06, 2025 12:30 AM IST1 என்ற எண்ணுடன் NAMO என பொறிக்கப்பட்ட டி ஷர்ட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் கையெழுத்திட்டு அதனை...

Read moreDetails

தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு! | team india squad announced for south africa test cricket series

மும்பை: தென் ஆப்பிரிக்க அணி உடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்திலிருந்து மீண்டுள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப்...

Read moreDetails

தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர்.. இந்தியா ஏ அணி அறிவிப்பு.. கேப்டனாக திலக் வர்மா நியமனம் | விளையாட்டு

Last Updated:November 05, 2025 8:36 PM ISTதென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான தொடரிலிருந்து விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. திலக் வர்மாதென்னாப்பிரிக்கா ஏ...

Read moreDetails

பிக் பாஷ் லீக் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல் | Ravichandran Ashwin Ruled OUT of Maiden Big Bash League

சென்னை: ​முழங்​கால் காயம் காரண​மாக பிக் பாஷ் லீக்​கில் (பிபிஎல்) இருந்து ரவிச்​சந்​திரன் அஸ்​வின் விலகி உள்​ளார். இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீர​ரான ரவிச்​சந்​திரன் அஸ்​வின்...

Read moreDetails

உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்டம்.. வைரலாகும் இந்திய அணி கேப்டனின் டாட்டூ | விளையாட்டு

Last Updated:November 05, 2025 5:07 PM ISTஹர்மன்ப்ரீத் தனது கையில் 2025 மற்றும் 52 ஆகிய எண்களையும் டாட்டூவாக குத்தியுள்ளார்.ஹர்மன்ப்ரீத் கவுர்மகளிர் உலகக்கோப்பையை வென்றதை இந்தியாவே...

Read moreDetails

மங்களூரு பாட்மிண்டனில் தங்கம் வென்றார் ரித்விக் | Rithvik Sanjeevi win singles titles

சென்னை: கர்​நாடக மாநிலம் மங்​களூருவில் மங்​களூரு சேலஞ்ச் பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்​றது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் உலகத் தரவரிசை​யில் 60-வது இடத்​தில் உள்ள...

Read moreDetails

ஐசிசியின்​ சிறந்த அணியில் 3 இந்திய வீராங்க​னை​கள் | 3 Indians in ICC Women World Cup Team of the Tournament

துபாய்: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரில் ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய அணி சாம்​பியன் பட்​டம் வென்று சாதனை படைத்​தது. கடந்த ஞாயிற்​றுக்​கிழமை...

Read moreDetails
Page 82 of 807 1 81 82 83 807

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.