விளையாட்டு

சஞ்சு சாம்சன் உள்ளே; ஜடேஜா வெளியே – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உடன் டீலை முடித்த சிஎஸ்கே | sanju samson in csk jadeja in rajasthan royals ipl trade

சென்னை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து டிரேடிங் முறையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனை வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதற்கு பதிலாக ஆல்ரவுண்டர்...

Read moreDetails

சென்னையில் சஞ்சு.. ராஜஸ்தானில் ஜடேஜா… எதிர்பார்த்த அந்த அறிவிப்பு!

IPL | ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்னதாக ட்ரேடிங் முறையில் அணிகள் வீரர்களை மாற்றி வருகின்றன. அந்த வகையில் சென்னை அணியில் முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. Read...

Read moreDetails

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் அயர்லாந்திடம் போர்ச்சுகல் தோல்வி: ரொனால்டோவுக்கு ரெட் கார்டு | ireland beats portugal in fifa world cup qualifier red card for ronaldo

டப்ளின்: 2026-ம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் அமெரிக்​கா, மெக்​சிகோ, கனடா ஆகிய நாடு​களில் நடை​பெறுகிறது. இந்த தொடருக்​கான தகுதி சுற்று ஆட்​டங்​கள் உலகின்...

Read moreDetails

2வது இந்தியராக… எமிரேட்ஸ் அணியை கதறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி… படைத்த சாதனை! | விளையாட்டு

கத்தார் தலைநகர் தோஹாவில் இளம் வீரர்களுக்கான 'ரைசிங் ஸ்டார்' ஆசிய கோப்பை 7ஆவது சீசன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், இந்தியா,...

Read moreDetails

பும்ராவின் வேகத்தில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தென் ஆப்பிரிக்கா: குல்தீப், சிராஜும் அசத்தல் | South Africa bowled out for 159 runs Bumrah 5 wicket haul

கொல்கத்தா: இந்​தி​யா​வுக்கு எதி​ரான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் தென் ஆப்​பிரிக்க அணி 159 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. ஜஸ்​பிரீத் பும்ரா 5 விக்​கெட்​கள் வீழ்த்தி...

Read moreDetails

32 பந்துகளில் சதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி: இந்தியா-ஏ அணி அபார வெற்றி! | vaibhav suryavanshi hits 32 ball century for team india a in t20 cricket

தோஹா: இந்தியா-ஏ அணிக்காக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 32 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். யுஏஇ அணி உடனான இந்த டி20 போட்டியில் இந்தியா-ஏ அணி...

Read moreDetails

கொல்கத்தா டெஸ்ட்: 159 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா – பும்ரா அபாரம்! | kolkata test south africa all out for 159 runs in first innings to team india

கொல்கத்தா: இந்திய அணி உடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 159 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நடப்பு டெஸ்ட்...

Read moreDetails

அரை இறுதிக்கு முன்னேறினார் இத்தாலியின் ஜன்னிக் சின்னர் | Italy s Jannik Sinner Advances to Semi Finals

துரின்: ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை வீரருமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் தனது...

Read moreDetails

தமிழ்நாடு டி20 அணிக்கு வருண் சக்ரவர்த்தி கேப்டன் | Varun Chakravarthy Captains Tamil Nadu T20 Team

சென்னை: சையது முஸ்​டாக் அலி டி20 கிரிக்​கெட் தொடர் வரும் நவம்​பர் 26 முதல் டிசம்​பர் 18 வரை அகம​தா​பாத்​தில் நடை​பெற உள்​ளது. இந்த தொடருக்​கான தமிழ்​நாடு...

Read moreDetails

ஆசிய வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 தங்கம் | India Wons 2 Golds on Asian Archery

டாக்கா: ஆசிய வில்​வித்தை சாம்​பியன்​ஷிப் போட்டி டாக்கா நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் காம்​பவுண்ட் அணி​கள் பிரி​வில் ஜோதி சுரே​கா, தீப்​ஷி​கா, பிரித்​திகா பிரதீப் ஆகியோரை...

Read moreDetails
Page 68 of 806 1 67 68 69 806

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.