விளையாட்டு

உலகக் கோப்பை செஸ்: ஹரிகிருஷ்ணா தோல்வி | HariKrishna Loss at World Cup Chess

பனாஜி: ஃபிடே உல​கக் கோப்பை செஸ் தொடரில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான பி.ஹரி​கிருஷ்ணா தோல்வி அடைந்​தார். கோவா​வின் பனாஜி​யில் இந்​தத் தொடர் நடை​பெற்று வரு​கிறது. நேற்று நடை​பெற்ற...

Read moreDetails

மருத்துவமனையில் ஷுப்மன் கில் அனுமதி | Shubman Gill Admitted in Hospital for Injury

கொல்கத்தா: தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்​டி​யின்​போது காயமடைந்த இந்​திய கிரிக்​கெட் அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். கொல்​கத்​தா​வில் நடை​பெற்ற முதல்...

Read moreDetails

நியூஸிலாந்திடம் தோற்றும் பாடம் கற்றுக் கொள்ளாத கம்பீர்: குழிப்பிட்ச் கேட்டுத் தோல்வி! | Gambhir not learnt from New Zealand series loss asking turning pitch again

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி தாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்கள் என்பதை உறுதி செய்துள்ளது....

Read moreDetails

கொல்கத்தா ஆடுகளம் மிகவும் கடினமானது அல்ல: தலை​மைப் பயிற்​சி​யாளர் கவுதம் கம்பீர் பேட்டி | Kolkata Pitch is Not Tough Coach Gautam Gambhir Explains

கொல்கத்தா: கொல்​கத்தா மைதானம் விளை​யாடு​வதற்கு மிக​வும் கடின​மான ஆடு​கள​மாக இல்லை என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் தலைமைப் பயிற்​சி​யாளர் கவுதம் கம்​பீர் தெரி​வித்​தார். இந்​தி​யா, தென் ஆப்​பிரிக்க...

Read moreDetails

உ.பி. அணிக்கு எதிரான ரஞ்சி போட்டி: தமிழக வீரர்கள் பாபா, சித்தார்த் சதம் | Ranji Trophy Cricket TN Player Baba Indrajith Andre Siddarth Scores Century

கோயம்புத்தூர்: உத்தரபிரதேச அணிக்​கு எ​தி​ரான ரஞ்சி கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் தமிழக வீரர்​கள் பாபா இந்​திரஜித், ஆந்த்ரே சித்​தார்த் ஆகியோர் அபார​மாக விளை​யாடி சதம் விளாசினர்....

Read moreDetails

11 டெஸ்ட்களில் 10 வெற்றி: கேப்டன் பவுமாவின் வெற்றிப் பயணம்! – கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் புள்ளிவிவரம் | south africa captain bavuma test cricket victory record kolkata match key data

124 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இந்திய அணி 93 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டதில் சில சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளன. 1997 பிரிட்ஜ்டவுன் டெஸ்ட் போட்டியில்...

Read moreDetails

டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி: இந்திய வீரர் தனுஷுக்கு தங்கம் | Deaf Olympic Competition Indian Player Dhanush Srikanth Won Gold

புதுடெல்லி: டெஃப்​ ஒலிம்​பிக்ஸ் போட்​டி​யில் இந்​திய துப்​பாக்​கிச் ​சுடு​தல் வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்​கம் வென்​றார். ஜப்​பானின் டோக்​கியோ நகரில் காது கேளாதோருக்​கான டெஃப் ​ஒலிம்​பிக்ஸ் போட்டி...

Read moreDetails

2-வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் மோசமான ஆட்டம்: முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி | South Africa won First Test Cricket against Indian Team

கொல்கத்தா: இந்தி​யா​வுக்கு எதி​ரான முதல் கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யில் 30 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணி வெற்றி பெற்​றது. இதையடுத்து டெஸ்ட் தொடரில் 1-0 என்ற...

Read moreDetails

IPL Mini Auction : ஐபிஎல் மினி ஏலம்.. 5 வெளிநாட்டு வீரர்களுக்கு அதிகரிக்கும் டிமாண்ட்.. வாங்கப் போவது யார்? | விளையாட்டு

Last Updated:November 16, 2025 8:51 PM ISTஆர்.சி.பி அணியில் இடம்பெற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் விடுவிக்கப்பட்டுள்ளார்ஐபிஎல் மினி ஏலம்ஐபிஎல் 2026...

Read moreDetails

சொந்த மண்ணில் தடுமாறும் இந்திய அணி.. காம்பீர் பயிற்சியாளரான பின் 6-ல் 4 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி.. | விளையாட்டு

Last Updated:November 16, 2025 5:36 PM ISTஅணி தேர்வு, விளையாட்டு முறை உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்திய...

Read moreDetails
Page 65 of 806 1 64 65 66 806

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.