விளையாட்டு

சேப்பாக்கத்தில் டெல்லியுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? | csk to play with delhi capitals today in chepauk ipl 2025 match preview

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் தடு​மாறி வரும் சென்னை சூப்​பர் கிங்​ஸ்,...

Read moreDetails

சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் | rajasthan royals captain Sanju Samson fined Rs 24 lakhs ipl 2025

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி....

Read moreDetails

தோனி தலைமையில் எழுச்சி பெறுமா சிஎஸ்கே? – சேப்பாக்கத்தில் கொல்கத்தாவுடன் இன்று பலப்பரீட்சை | captain dhoni returns csk to play kkr in chepauk match preview ipl 2025

ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்​கே, நடப்பு சாம்​பிய​னான...

Read moreDetails

கால் இறுதி சுற்றில் ஆர்எம்கே அணி! | RMK team in the quarter finals t20 cricket

சென்னை: சென்னை அடுத்த கவரப் பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் 16 அணிகள் கலந்து கொண்டுள்ள கல்லூரிகளுக்கு இடையிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு டி20 கிரிக்கெட்...

Read moreDetails

‘சீசனை மிஸ் செய்வது துரதிர்ஷ்டவசமானது’ – ருதுராஜ் உருக்கம் | It is unfortunate to miss ipl 2025 season csk Ruturaj

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து காயம் காரணமாக விலகி உள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட். அவருக்கு பதிலாக அணியை இந்த...

Read moreDetails

‘இது என் ஊர்; என் மைதானம்’ – ஆர்சிபிக்கு எதிராக வெகுண்டெழுந்த கே.எல்.ராகுல் | my home my ground kl rahul aggressive against rcb ipl 2025

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனில் நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது டெல்லி கேபிடல்ஸ். அந்த அணி விளையாடிய ஒரு போட்டியில் கூட இதுவரை தோல்வியை தழுவவில்லை. வியாழக்கிழமை...

Read moreDetails

CSK: மீண்டு(ம்) வருமா சென்னை சூப்பர் கிங்ஸ்..? 2 ஆண்டுகளுக்கு பிறகு தலைவரான ‘தல’..!

Last Updated:April 11, 2025 8:20 AM ISTCSK | தோனி மீண்டும் சிஎஸ்கேயின் கேப்டன் என்ற அறிவிப்பு சென்னை ரசிகர்களுக்கு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.News18இரண்டு ஆண்டுகளுக்கு பின்...

Read moreDetails

2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 6 கிரிக்கெட் அணிகளுக்கு அனுமதி | Six cricket teams allowed in 2028 Olympics

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் லாஸ் ஏஞ்​சல்ஸ் நகரில் வரும் 2028-ம் ஆண்டு ஒலிம்​பிக் போட்டி நடை​பெற உள்​ளது. இந்த ஒலிம்​பிக் போட்​டி​யில் கிரிக்​கெட் சேர்க்​கப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் 128...

Read moreDetails

ஐபிஎல்லில் இருந்து விலகிய பின் ரசிகர்களுக்கு ருதுராஜ் மெசேஜ்.. தோனி குறித்து சொன்னது என்ன?

Last Updated:April 11, 2025 9:20 AM ISTசென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முழங்கை எலும்பு முறிவு காரணமாக நடப்பு தொடரிலிருந்து விலகியதாக அணியின் பயிற்சியாளர்...

Read moreDetails
Page 404 of 865 1 403 404 405 865

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.