விளையாட்டு

ஐபிஎல் 2025: அடுத்தடுத்து மும்பை பேட்ஸ்மேன்கள் அதிரடி.. டெல்லி பவுலர்களுக்கு எதிராக 10 சிக்ஸர்கள்.. கடின இலக்கு

ஐபிஎல் 2025: ரோஹித் ஷர்மா தவிர டாப் மூன்று பேட்ஸ்மேன்கள் அதிரடி இன்னிங்ஸை வெளிப்படுத்தி பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். மிடில் ஆர்டரில் நமன் தீர் நல்ல...

Read moreDetails

ரசிகரின் தலையை பதம் பார்த்த நிகோலஸ் பூரனின் சிக்ஸர்.. ரத்தம் சொட்டிய நிலையிலும் கிரிக்கெட் பார்க்க விருப்பம்!

Last Updated:April 13, 2025 8:43 PM ISTநிகோலஸ் பூரன் அடித்த சிக்ஸர், பார்வையாளர் ஒருவரின் தலையை பதம் பார்த்தது. ரத்தம் சொட்டிய நிலையிலும் கிரிக்கெட் பார்க்க...

Read moreDetails

லக்னோ – குஜராத் அணிகள் இன்று மோதல்: நிகோலஸ் பூரனை கட்டுப்படுத்துவாரா முகமது சிராஜ்? | LSG versus GT clash today Will Siraj control Nicholas Pooran ipl 2025

லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன....

Read moreDetails

ஐபிஎல் 2025: பூரான் ராக்கேட் வேக சிக்ஸ்.. பந்து தாக்கியதில் ரத்தம் சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரசிகர்

ஐபிஎல் 2025: பூரான் அடித்த சிக்ஸர் ரசிகரின் தலை பவுண்டரியை தாண்டி பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்த ஒருவர் மீது தாக்கிய நிலையில், ரத்தம் சொட்ட சொட்ட அடிபட்ட...

Read moreDetails

பெங்களூரு டாப் ஆர்டருக்கு… ஆர்ச்சர் சவால் காத்திருக்கு… | rcb to play rajasthan royals today match preview ipl 2025

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு ஜெய்ப்​பூரில் நடை​பெறும் ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் - ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணி​கள் மோதுகின்​றன....

Read moreDetails

நிகோலஸ் பூரன், எய்டன் மார்க்ரம் அதிரடியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி | pooran markram helps lsg to won match against gujarat titans ipl2025

லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் நிகோலஸ் பூரன், எய்​டன் மார்க்​ரம் ஆகியோரது அதிரடி​யால் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி...

Read moreDetails

சதம் விளாசிய அபிஷேக் சர்மாவின் மெசேஜும் ஸ்ரேயாஸ் ஐயரின் ரியாக்‌ஷனும் | Abhishek Sharma message after scoring century Shreyas Iyer reaction ipl 2025

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 40 பந்துகளில் சதம் விளாசினார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா. சதம் விளாசிய...

Read moreDetails

வெற்றியை தொடரும் முனைப்பில் டெல்லி: மும்பை இந்தியன்ஸுடன் இன்று மோதல் | will Delhi Capitals continue winning streak to play Mumbai Indians today ipl 2025

புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் புள்​ளி​கள் பட்​டியலில் முதலிடத்​தில் உள்ள டெல்லி...

Read moreDetails

புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தில் சிஎஸ்கே @ IPL 2025 | csk in bottom of the points table ipl 2025

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள சிஎஸ்கே, 1 வெற்றி மற்றும்...

Read moreDetails
Page 399 of 865 1 398 399 400 865

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.