விளையாட்டு

வாலிபால் இறுதிப் போட்டியில் ஐஓபி அணி | IOB team in final of tamil nadu senior volleyball championship

சென்னை: 71-வது தமிழ்நாடு சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிர் பிரிவில் அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் அரை...

Read moreDetails

வரலாற்றிலேயே முதல்முறை..! இந்திய அணி புதிய சாதனை

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 1014 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. Read More

Read moreDetails

ஷுப்மன் கில் 162 பந்துகளில் 161 ரன்கள் விளாசல்: இங்கிலாந்து அணிக்கு 536 ரன்கள் இலக்கு | Shubman Gill breaks records broken during IND vs ENG 2nd Test

பர்​மிங்​காம்: 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் இங்​கிலாந்து அணிக்கு 536 ரன்​களை இலக்​காக நிர்​ண​யித்​தது இந்​திய அணி. கேப்​டன் ஷுப்​மன் கில் 2-வது இன்​னிங்​ஸில் 162 பந்​துகளில்...

Read moreDetails

டெஸ்ட் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை சேஸ் செய்யுமா இங்கிலாந்து அணி? – ENG vs IND | Highest target success chased in Test cricket history india england birmingham

பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 427 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலந்து அணிக்கு 608...

Read moreDetails

அதிவேக சதம் விளாசி இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி சாதனை! @ U-19 ODI | Indian cricketer Vaibhav Suryavanshi scores fastest century in U-19 ODI

லண்டன்: 19 வயதுக்குட்பட்ட இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி, அதிவேக சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து யு19 அணிக்கு எதிரான...

Read moreDetails

2-ஆவது டெஸ்டில் 1000 ரன்களை கடந்த இந்திய அணி.. இங்கிலாந்து வெற்றி பெற 608 ரன்கள் இலக்கு..

Last Updated:July 05, 2025 9:44 PM IST608 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக கடினமான இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்சுப்மன்...

Read moreDetails

கேப்டன் ஷுப்மன் கில் 2-ம் இன்னிங்ஸிலும் சதம்: இந்தியா 484 ரன்கள் முன்னிலை | ENG vs IND | shubman gill scores century in second innings too india lead by 484 runs england test

பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் கடந்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில்...

Read moreDetails

2- ஆவது இன்னிங்ஸிலும் கேப்டன் சுப்மன் கில் சதம்.. வலுவான நிலையில் இந்திய அணி

Last Updated:July 05, 2025 8:26 PM ISTஇன்றைய 4 ஆம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 304...

Read moreDetails

வங்கதேச சுற்றுப்பயணத்தை ஒத்தி வைத்தது இந்திய கிரிக்கெட் அணி.. அரசியல் பதற்றம் காரணமாக நடவடிக்கை..

Last Updated:July 05, 2025 7:29 PM ISTஉள்நாட்டு பிரச்சினைகள் வெடித்துள்ள நிலையில் தற்போதைய சூழலில் இந்திய அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது சரியானதாக இருக்காது என்று...

Read moreDetails

கேரள கிரிக்கெட் லீக்கில் சஞ்சு சாம்சனுக்கு எகிறிய டிமாண்ட்.. 50 சதவீதத்திற்கும் அதிக விலை கொடுத்து வாங்கிய கொச்சி அணி

Last Updated:July 05, 2025 4:32 PM ISTபஞ்சாப் கிங்ஸ் வீரர் விஷ்ணு வினோத் 12 லட்சத்து 80 ஆயிரத்திற்கும், பசில் தம்பி 8 லட்சத்து 40...

Read moreDetails
Page 259 of 863 1 258 259 260 863

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.