விளையாட்டு

சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே | ஐபிஎல் அணிகள் விடுவித்த வீரர்களின் பட்டியல் | IPL 2026 Released and Retained list of 10 Teams: Trade between CSK and Rajasthan

சென்னை: 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்​கான மினி வீரர்​கள் ஏலம் வரும் டிசம்​பர் 16-ம் தேதி அபு​தாபி​யில் நடை​பெறுகிறது. இதையொட்டி ஒவ்​வொரு அணி​யும் தக்க வைக்​கும் வீரர்​களை​யும்,...

Read moreDetails

ஆசிய வில்வித்தையில் அங்கிதா, தீரஜுக்கு தங்கம் | Ankita Dheeraj win gold in Asian Archery

டாக்கா: ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ரீகர்வ் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அங்கிதா பகத் 7-3 என்ற கணக்கில் பாரிஸ்...

Read moreDetails

IND vs RSA TEST : 2ஆவது இன்னிங்ஸில் 7 விக். இழந்த தென்னாப்பிரிக்கா.. இந்திய அணிக்கு அதிகரித்த வெற்றி வாய்ப்பு | விளையாட்டு

Last Updated:November 15, 2025 9:17 PM ISTஇந்திய அணி பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சுக்கு முன்னால் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லைஇந்திய அணிகொல்கத்தாவில் நடைபெற்று வரும்...

Read moreDetails

சிட்னி ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ராதிகா சாம்பியன் | bondi open squash rathika seelan wins championship

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போன்டி ஓபன் பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ராதிகா சீலன் 11-7, 11-6, 11-7...

Read moreDetails

கொல்கத்தா டெஸ்டில் கழுத்து வலியால் வெளியேறிய சுப்மன் கில்.. உடல்நிலை குறித்து வெளியான அப்டேட் | விளையாட்டு

Last Updated:November 15, 2025 10:15 PM ISTகில் தனது கழுத்தின் இடது பக்கத்தைப் பிடித்துக்கொண்டு வலியால் துடித்தார். அவரால் தலையைத் திருப்ப முடியவில்லை.சுப்மன் கில்தென்னாப்பிரிக்கா அணி...

Read moreDetails

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்: வங்கதேசம் இன்னிங்ஸ் வெற்றி | bangladesh beat ireland by innings in test cricket

சைல்ஹெட்: வங்கதேசம் - அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட் நகரில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து 286 ரன்களுக்கு...

Read moreDetails

IPL 2026 : மினி ஏலத்தில் யுத்தம் நடத்தப் போகும் CSK – கொல்கத்தா அணிகள்.. என்ன காரணம் தெரியுமா? | விளையாட்டு

Last Updated:November 15, 2025 9:31 PM ISTஆண்ட்ரே ரஸ்ஸலின் வெற்றிடத்தை நிரப்ப ஒரு புதிய, நம்பகமான வெளிநாட்டு ஆல்-ரவுண்டர் கொல்கத்தாவுக்கு தேவைப்படுகிறது.கொல்கத்தா vs சென்னைவீரர்களை விடுவித்ததால்...

Read moreDetails

ஐபிஎல் 2026: எந்த அணியில் யார், யார்? – 10 அணிகளும் தக்கவைத்த, விடுவித்த வீரர்களின் முழு விவரம் | list of players retained released by 10 ipl teams ahead of mini auction

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனை முன்னிட்டு பத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்த, விடுவித்த வீரர்களின் முழு விவரம் வெளியாகி உள்ளது. வரும்...

Read moreDetails

IPL 2026 : 10 அணிகள் தக்க வைத்துக் கொண்ட – விடுவித்த வீரர்கள் விபரம்..

டிரேடிங் முறையில் வீரர்கள் மாற்றப்பட்டதை தொடர்ந்து 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துக் கொண்ட மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. Read More

Read moreDetails
Page 24 of 764 1 23 24 25 764

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.