விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்: இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வானிலை ரிப்போர்ட்..

Last Updated:July 22, 2025 6:38 PM ISTலண்டனை விடவும் மான்செஸ்டரில் குளிர் கடுமையாக இருக்கும் என்பதால் அது இந்திய வீரர்கள் அனைவருக்கும் ஒத்து போகுமா என்கிற...

Read moreDetails

அக்டோபரில் இந்தியாவில் செஸ் உலகக் கோப்பை: சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவிப்பு | Chess World Cup in India in October

புதுடெல்லி: செஸ் உலகக் கோப்பை போட்டி வரும் அக்​டோபர் 30-ம் தேதி முதல் நவம்​பர் 27 வரை இந்​தி​யா​வில் நடை​பெறும் என சர்​வ​தேச செஸ் கூட்​டமைப்பு (ஃபிடே)...

Read moreDetails

இந்தியா Vs இங்கிலாந்து 4ஆவது டெஸ்ட் நாளை தொடக்கம்.. இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்?

Last Updated:July 22, 2025 4:45 PM ISTஇனிவரக்கூடிய இரண்டு போட்டியிலும் வென்றால் மட்டுமே இந்தியா தொடரை கைப்பற்றமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.பயிற்சியின்போது இந்திய அணிஇந்தியா - இங்கிலாந்து...

Read moreDetails

காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து நித்திஷ் குமார் ரெட்டி விலகல் | Nitish Kumar Reddy ruled out of England series due to injury

மான்செஸ்டர்: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் ஆல்​ர​வுண்​ட​ரான நித்​திஷ் குமார் ரெட்டி முழங்​கால் காயம் காரண​மாக இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்​ளார். ஷுப்​மன்...

Read moreDetails

கோலியை ‘காப்பி’ அடிக்கிறார் கில்; அவர் மொழியும், வசை வார்த்தைகளும் சரியில்லை- மனோஜ் திவாரி சாடல் | Manoj Tiwari slams Shubman Gill

ஷுப்மன் கில்லின் அல்ட்ரா அக்ரசிவ் அணுகுமுறை தொடர் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் கிராலி டைம் வேஸ்ட் செய்ததற்காக...

Read moreDetails

17 கிலோ எடையை குறைத்த இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன்..

சர்பராஸ் கான் வெளியிட்டுள்ள ஸ்லிம் ஆன புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. Read More

Read moreDetails

மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ்: பாலமுருகன், யாஷினி சாம்பியன் | State Ranking Table Tennis

சென்னை: 4-வது மாநில ரேங்​கிங் டேபிள் டென்​னிஸ் தொடர் சென்னை ஐசிஎஃப் உள்​விளை​யாட்டு அரங்​கில் நடை​பெற்று வந்​தது. இதன் ஆடவர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் பால​முரு​கன் (ஐடிடிசி)...

Read moreDetails

மான்செஸ்டரில் இந்திய அணி எப்படி? – ENG vs IND 4வது டெஸ்ட் | team India winless performance in Manchester 4th Test vs england ahead

மான்செஸ்டர்: இந்தியா - இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 23) மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை இந்த...

Read moreDetails

மிட்செல் ஓவன், கேமரூன் கிரீன் அதிரடியில் மே.இ.தீவுகளை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி | Australia victory over the west indies

கிங்ஸ்டன்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான முதல் டி 20 கிரிக்​கெட் போட்​டி​யில் 3 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது ஆஸ்​திரேலிய அணி. கிங்​ஸ்​டனில் உள்ள...

Read moreDetails
Page 236 of 862 1 235 236 237 862

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.