விளையாட்டு

‘மீண்டும் தலைதூக்கும் அனகோண்டா’- ஹர்பஜன், ஸ்ரீசாந்த் வீடியோ வெளியீடு குறித்து அஸ்வின் காட்டம்! | Ashwin Condemns the release of harbhajan Sreesanth video

ஐபிஎல் தொடங்கிய ஆண்டு 2008. அந்தத் தொடரில் நடந்த ஸ்ரீசாந்த்-ஹர்பஜன் இடையிலான ஒரு சம்பவம் முடிந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் லலித் மோடி-மைக்கேல் கிளார்க் ஸ்ரீசாந்த்தை...

Read moreDetails

புஜைரா குளோபல் செஸ் தொடரில் பட்டம் வென்றார் இந்தியாவின் பிரணவ் | Pranav Venkatesh convincingly clinches Fujairah Global Superstars

புஜைரா: ஐக்​கிய அரபு அமீகரத்​தில் புஜைரா நகரில் புஜைரா குளோபல் சூப்​பர் ஸ்டார்ஸ் செஸ் தொடர் நடை​பெற்​றது. இதில் உலக ஜூனியர் சாம்​பிய​னான இந்​தி​யா​வின் பிரணவ் வெங்​கடேஷ்...

Read moreDetails

சர்வதேச டி 20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ஓய்வு | Mitchell Starc retires from T20Is

பிரிஸ்பன்: ஆஷஸ் டெஸ்ட் தொடர், ஐபிஎல், இந்​தி​யா​வுக்கு எதி​ரான டெஸ்ட் தொடர், ஐசிசி ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை ஆகிய​வற்​றில் கவனம் செலுத்​தும் வகை​யில் சர்​வ​தேச டி...

Read moreDetails

புச்சிபாபு தொடர்: டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் 567 ரன்கள் குவித்து டிக்ளேர் | Buchi Babu Trophy 2025

சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் - ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான அரை இறுதி ஆட்டம் சிஎஸ்கே உயர் செயல் திறன்...

Read moreDetails

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், ஸ்வியாடெக் கால் இறுதிக்கு முன்னேற்றம்  | US Open: Iga Swiatek marches into quarters

நியூயார்க்: ​யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரின் மகளிர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் 3-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் கோ கோ காஃப் அதிர்ச்சி தோல்வி அடைந்​தார்....

Read moreDetails

பாகிஸ்தானை 18 ரன்களில் வென்று ஆப்கானிஸ்தான் அபாரம்: முத்தரப்பு டி20 போட்டி | afghanistan beats pakistan by 18 runs in t20i tri series

ஷார்ஜா: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முத்தரப்பு டி20 தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 18 ரன்களில் வென்றுள்ளது ஆப்கானிஸ்தானை கிரிக்கெட் அணி. ஷார்ஜாவில் உள்ள...

Read moreDetails

கேசவ் மகாராஜ் அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா! | keshav maharaj brilliant bowling south africa beats england in first odi

லீட்ஸ்: இங்கிலாந்து அணி உடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின்...

Read moreDetails

“ப்ரோ கபடி லீக்கின் புதிய விதிகள் சுவாரஸ்யமாக உள்ளன” – தமிழ் தலைவாஸ் கேப்டன் பவன் ஷேரிங்க்ஸ்! | விளையாட்டு

ஜியோஸ்டார் நடத்திய 'மீடியா டே' நிகழ்வில் பேசிய தமிழ் தலைவாஸ் கேப்டன் பவன் சேஹ்ராவத், இந்த சீசன் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்தார். குறிப்பாக, கோல்டன் ரெய்டு...

Read moreDetails

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.40 கோடி பரிசு | Record prize money revealed for Women Cricket World Cup

துபாய்: மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரில் சாம்​பியன் பட்​டம் வெல்​லும் அணிக்கு ரூ.39.95 கோடி பரிசுத் தொகை வழங்​கப்​படும் என அறி​வித்​துள்​ளது ஐசிசி. கடந்த...

Read moreDetails

புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: டிஎன்சிஏ அணி 503 ரன் குவிப்பு | Buchi Babu Trophy 2025

சென்னை: புச்​சி​பாபு கிரிக்​கெட் தொடரில் டிஎன்​சிஏ பிரெசிடெண்ட் லெவன் - ஜம்மு & காஷ்மீர் அணி​கள் இடையி​லான அரை இறுதி ஆட்​டம் சென்​னை​யில் உள்ள சிஎஸ்கே உயர்​திறன்...

Read moreDetails
Page 187 of 861 1 186 187 188 861

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.