விளையாட்டு

பென் ஸ்டோக்ஸ் உள்பட முக்கிய வீரர்கள் விலகல்.. 5 ஆவது டெஸ்டிற்கான ப்ளேயிங் லெவனை அறிவித்தது இங்கிலாந்து…

Last Updated:July 30, 2025 8:25 PM IST5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில்...

Read moreDetails

பாக். உடனான அரை இறுதியில் விளையாட இந்திய அணி மறுப்பு: WCL 2025 | India refuses to play semi final with Pakistan in world championship of legends

பர்மிங்காம்: வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் உடனான அரை இறுதி ஆட்டத்தில் விளையாட இந்திய அணி வீரர்கள் மறுத்துள்ளனர். இதனால் வியாழக்கிழமை அன்று...

Read moreDetails

5ஆவது டெஸ்டில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி.. ப்ளேயிங் லெவனில் இடம்பெறும் வீரர்கள் யார்?

Last Updated:July 30, 2025 8:49 PM IST63 டி 20 போட்டிகளில் இந்திய அணிக்கு விளையாடியுள்ள அர்தீப் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் களம்காணவுள்ளார்.இந்திய அணி...

Read moreDetails

ஓவல் டெஸ்ட்டில் பும்ராவுக்குப் பதில் ஆகாஷ் தீப்! | ENG vs IND fifth abd final test: Akash Deep to replace Bumrah in Oval Test

இந்தியா தொடரைச் சமன் செய்வதற்கும் இங்கிலாந்து தொடரை 3-1 என்று கைப்பற்றுவதற்குமான 5வது டெஸ்ட் போட்டி நாளை ஓவலில் தொடங்குகிறது. இத்தகைய முக்கியமானதொரு போட்டியில் இந்திய அணியின்...

Read moreDetails

Ben Stokes : 5-ஆவது டெஸ்டிலிருந்து இங்கிலாந்து அணி கேப்டன் விலகல்.. இந்திய அணிக்கு சாதகமாக அமையுமா?

Last Updated:July 30, 2025 4:12 PM ISTபென் ஸ்டோக்ஸ் இல்லாத இங்கிலாந்து அணி இந்தியாவை சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.பென் ஸ்டோக்ஸ்இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு...

Read moreDetails

WCL கிரிக்கெட் தொடர் : இந்தியா VS பாகிஸ்தான் அரை இறுதி நடக்குமா?

WCL கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், அரசியல் காரணமாக போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More

Read moreDetails

மே.இ அணிக்கு எதிரான கடைசி டி 20 போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி: தொடரை முழுமையாக கைப்பற்றியது | Australia wins the last T20 match against WI

செயின்ட் கீட்ஸ்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான 5-வது மற்​றும் கடைசி டி 20 போட்​டி​யில் 3 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆஸ்​திரேலிய அணி...

Read moreDetails

முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் – பெற எளிய வழிமுறைகள்…

Tn Govt Pension Scheme| விண்ணப்பிக்க விரும்புவர் இணையதளம் www.sdat.tn.gov.in- மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.07.2025 அன்று மாலை 5.00 மணி ஆகும். Read...

Read moreDetails

மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து: ‘சி’ பிரிவில் இடம் பெற்றது இந்திய அணி | Indian women football team qualifying for the AFC Women Asian Cup

புதுடெல்லி: ஆசிய கால்​பந்து கூட்​டமைப்பு சார்​பில் மகளிருக்​கான ஆசிய கோப்பை கால்​பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 1 முதல் 21-ம் தேதி வரை ஆஸ்​திரேலி​யா​வில்...

Read moreDetails

உலக பாட்மிண்டன் தரவரிசை: டாப் 10-ல் மீண்டும் சாட்விக்-ஷிராக் ஜோடி; லக் ஷயா, உன்னதி ஹூடாவும் முன்னேற்றம் | Satwik-Chirag return to top 10 in BWF rankings; Lakshya, Unnati climb in singles

புதுடெல்லி: ​பாட்​மிண்​டன் தரவரிசை பட்​டியலை உலக பாட்​மிண்​டன் சம்​மேளனம் வெளி​யிட்​டுள்​ளது. இதில் ஆடவர் இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி...

Read moreDetails
Page 177 of 813 1 176 177 178 813

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.