விளையாட்டு

நீரஜ் சோப்ராவுக்கு லெப்டினன்ட் கர்னல் பதவி | olympian Neeraj Chopra honoured with Lieutenant Colonel rank in army

புதுடெல்லி: ஒலிம்​பிக்​கில் தங்​கப் பதக்​கம் வென்ற ஈட்டி எறிதல் வீர​ரான நீரஜ் சோப்​ரா​வுக்கு இந்​திய ராணுவத்​தில் கவுரவ லெப்​டினன்ட் கர்​னல் பதவி வழங்​கப்​பட்​டுள்​ளது. டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற...

Read moreDetails

குகேஷை தோற்கடித்த பின் ராஜா காயை தூக்கி வீசியது ஏன்..? உண்மை காரணம் என்ன? | விளையாட்டு

இதுகுறித்து சதுரங்க நிபுணர் லெவி ரோஸ்மேன் யூடியூப் வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார். அதாவது “இதன் பின்னனியில் உள்ள முழுமையான தகவல் உங்களுக்கு தெரியவில்லை என்றால், அவர் செய்தது...

Read moreDetails

குளிர்கால ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்கிறார் அபிநவ் பிந்த்ரா | Abhinav Bindra to carry Winter Olympics torch

புதுடெல்லி: குளிர்​கால ஒலிம்​பிக் போட்டி அடுத்த ஆண்டு பிப்​ர​வரி 6-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இத்​தாலி​யில் உள்ள மிலன், கார்​டினா டி’ஆம்​பெசோ நகரங்​களில் நடை​பெறவுள்​ளது....

Read moreDetails

‘ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப்பை பாராட்டிய பேசிய கவுதம் காம்பீர்’ – மீண்டும் வைரலாகும் பழைய வீடியோ | விளையாட்டு

Last Updated:October 07, 2025 2:50 PM ISTரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக 56 ஒருநாள் போட்டிகளில் செயல்பட்டுள்ளார். இவற்றில் இந்திய அணி 42 போட்டிகளில்...

Read moreDetails

நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா இந்தியா? | indian team to play must win game in woemns odi world cup

நவி மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு நவி​மும்​பை​யில் உள்ள டி.ஓய்​.​பாட்​டீல் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இந்​தியா -...

Read moreDetails

IND vs AUS : இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்.. ஆஸி. கேப்டனாக மிட்செல் மார்ஷ் அறிவிப்பு | விளையாட்டு

இதேபோன்று இந்திய அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டார்க் இடம்பெற்றுள்ளது ரசிர்களிடையே...

Read moreDetails

3 நாடுகள் கால்பந்து போட்டி: இந்திய மகளிர் அணி தோல்வி | tri nation womens football india lost

ஷில்லாங்: 3 நாடுகள் கலந்து கொண்டுள்ள நட்பு ரீதியிலான மகளிர் கால்பந்து தொடர் ஷில்லாங்கில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா - ஈரான் அணிகள் நேற்று மோதின....

Read moreDetails

மீண்டும் அணிக்கு திரும்பிய மிட்செல் மார்ஷ்.. சவாலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும் இந்தியா | விளையாட்டு

Last Updated:October 07, 2025 8:06 PM ISTகாயம் குணமடையாததால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் மேக்ஸ்வெல் இடம்பெறாததது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணிஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள்...

Read moreDetails

டேபிள் டென்னிஸ் தரவரிசை பட்டியல்: சிண்ட்ரெலா – திவ்யான்ஷி முதலிடம் பிடித்து அசத்தல் | table tennis india syndrella and divyanshi leads ranking

புதுடெல்லி: சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் யு-19 மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிண்ட்ரெலா தாஸ், திவ்யான்ஷி பவுமிக் ஜோடி முதலிடத்தை...

Read moreDetails

ரூ.58 கோடி.. ஐபிஎல் அணி ஆஃபரை நிரகாரித்த ஆஸி. வீரர்கள்

இந்திய அணி இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது Read More

Read moreDetails
Page 167 of 861 1 166 167 168 861

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.