விளையாட்டு

ஐபிஎல் ஆடாமல் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு அர்ப்பணித்த அதிசயப் பிறவி ஷுபம் சர்மா! | Red-ball warrior Shubham Sharma

மத்தியப் பிரதேச ரஞ்சி அணியின் கேப்டன் ஷுபம் சர்மா. இவர் உண்மையில் இந்த ஐபிஎல்-டி20 பணமழை காலக்கட்டத்தின் அதிசயப் பிறவியாக உள்நாட்டு சிவப்புப் பந்து கிரிக்கெட்டிற்கென்றே தன்...

Read moreDetails

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், நவோமி ஒசாகா அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் | US Open 2025, semi-finals

நியூயார்க்: ​யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரில் நடப்பு சாம்​பிய​னான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர் அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். அதேவேளை​யில் மகளிர் பிரி​வில் 2-ம் நிலை வீராங்​க​னை​யான...

Read moreDetails

40 சதவீதம் ஜிஎஸ்டி காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி டிக்கெட் விலை அதிகரிக்கும் | IPL ticket prices to increase

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜிஎஸ்டியை எளிமைப்படுத்தும் வகையில் 12, 28 ஆகிய...

Read moreDetails

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் டிக்கெட் ரூ.100 ஆக நிர்ணயம் | Women World Cup tickets priced as low

புதுடெல்லி: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்​டம்​பர் 30-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​கு​கிறது. 8 அணி​கள் கலந்து கொள்​ளும்...

Read moreDetails

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஷிகர் தவண் ஆஜர் | Shikhar Dhawan appears before ED

புதுடெல்லி: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீர​ரான ஷிகர் தவண், ஆன்​லைன் சூதாட்ட செயலி​யுடன் தொடர்​புடைய பணமோசடி வழக்​கில், விசா​ரணைக்​காக அமலாக்கத்துறை முன் ஆஜரா​னார். இதற்​காக அவர்,...

Read moreDetails

IPL 2026: ஐபிஎல் டிக்கெட் கட்டணம் உயர்வு.. ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி! | விளையாட்டு

இந்நிலையில், 5, 18 விழுக்காடு ஜிஎஸ்டி அடுக்குகளுடன் சிறப்பு வரிவிதிப்பாக 40 சதவீத வரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஐபிஎல் டிக்கெட் கட்டணம் உட்பட 38...

Read moreDetails

ஓய்வு அறிவித்த புஜாராவுக்கு கிடைக்கப்போகும் பென்சன்.. எவ்வளவு?!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் புஜாரா ஓய்வு அறிவித்துள்ள நிலையில் அவருக்கு பிசிசிஐ அளிக்கும் பென்சன் விவரங்கள் வெளியாகியுள்ளன. Read More

Read moreDetails

செம ஆஃபர் விலையில் கிடைக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி.. காரணம் இதுதானா? | விளையாட்டு

Last Updated:September 04, 2025 6:26 PM ISTஇந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. ட்ரீம் 11 ஜெர்ஸியுடன் இந்திய அணிஇந்திய...

Read moreDetails

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்..

ஐபிஎல் தொடரில் அவர் டெல்லி டேர்டெவில்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகளில் விளையாடினார். Read More

Read moreDetails

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவனுக்கு அமலாக்கத்துறை சம்மன் – சூதாட்டச் செயலியால் சிக்கல்? | விளையாட்டு

Last Updated:September 04, 2025 3:15 PM ISTஷிகர் தவன் 1X Bet ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தியதால் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்...

Read moreDetails
Page 16 of 691 1 15 16 17 691

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.