விளையாட்டு

Ind vs Aus | ரோஹித் – கோலி மிரட்டல்.. இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி | விளையாட்டு

Last Updated:October 25, 2025 4:17 PM ISTஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி, ரேஹித் சர்மா 121 ரன்கள், விராட் கோலி...

Read moreDetails

தொடர்ந்து 18 ஒருநாள் போட்டிகளில் டாஸில் தோற்று இந்தியா எதிர்மறை சாதனை! | India have lost the toss in 18 consecutive ODIs, making it a negative record

சிட்னியில் இன்று நடைபெற்று வரும் 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா மீண்டும் டாஸில் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்து ஆடிவருகிறது. டாஸைப் பொறுத்தவரை இந்திய அணிக்கு...

Read moreDetails

Ind vs Aus | சர்வதேச போட்டிகளில் 50 ஆவது சதம்.. சிட்டினியில் ரோஹித் சர்மா உலகசாதனை | விளையாட்டு

Last Updated:October 25, 2025 3:38 PM ISTசிட்டி மைதானத்தில் ரோஹித் சர்மா 50ஆவது சர்வதேச சதம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புதிய உலக சாதனை; ஒரே வீரராக...

Read moreDetails

ஸ்டீவ் ஸ்மித்தை விட விரைவில் 3,000 ரன்கள் எடுத்து ஹெட் சாதனை! | Head breaks record by scoring 3,000 runs faster than Steve Smith

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அதிரடி இடது கை தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அசத்தலான சாதனையைச்...

Read moreDetails

வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான முதல் டெஸ்ட்.. பிரெட் லீ சாதனையை முறியடித்த பும்ரா | விளையாட்டு

Last Updated:October 02, 2025 9:07 PM ISTவெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.பும்ராவெஸ்ட்...

Read moreDetails

கிக் பாக்ஸிங் சூப்பர் லீக் சென்னையில் தொடக்கம் | kick boxing super league starts in chennai

சென்னை: தொழில்​முறை ரீதியிலான கிக் பாக்​ஸிங் சூப்​பர் லீக் போட்டி சென்னை கோபாலபுரத்​தில் உள்ள கலைஞர் குத்​துச்​சண்டை அகாட​மி​யில் நேற்று தொடங்​கிறது. 3 நாட்​கள் நடை​பெறும் இந்த...

Read moreDetails

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. பாகிஸ்தானை எளிதாக வென்றது வங்கதேச அணி | விளையாட்டு

Last Updated:October 02, 2025 10:00 PM IST8 நாடுகள் மோதும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது வங்கதேச அணிமகளிர்...

Read moreDetails

மந்தனா, பிரதிகா சதம் விளாசல்: நியூஸியை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா தகுதி – மகளிர் உலகக் கோப்பை | Mandhana, Pratika Rawal hit centuries in ind vs nz match

நவி மும்பை: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரில் நவி மும்​பை​யில் நேற்று நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் இந்​தியா - நியூஸிலாந்து அணி​கள் மோதின....

Read moreDetails

சென்னை, மதுரையில் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி.. பாகிஸ்தான் எடுத்த முக்கிய முடிவு இதுதான்! | விளையாட்டு

Last Updated:October 25, 2025 7:45 AM ISTஜூனியர் உலக கோப்பை ஆக்கி தொடர் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறுகிறது.பாகிஸ்தான் ஹாக்கி...

Read moreDetails

சிட்னியில் இன்று கடைசி ஒருநாள் போட்டி: சாதனை படைக்கும் முனைப்பில் ஆஸி – ஆறுதல் வெற்றியை பெறுமா இந்தியா? | team india to play with australia in third odi cricket match at sydney

சிட்னி: இந்​தியா - ஆஸ்​திரேலியா அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி சிட்​னி​யில் இன்று காலை 9 மணிக்கு நடை​பெறுகிறது. ஷுப்​மன் கில்...

Read moreDetails
Page 109 of 808 1 108 109 110 808

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.